@vanamadevi அப்படி பார்த்தால் ரோட்டில் காலை எட்டுமணிக்கு கரி பத்தவச்சா மாலை ஐந்து மணி வரை ஏதும் சொன்னால் சங்கத்தில் ஆள் கூட்டிட்டு வருவான் இதெல்லாம் கேட்க நகர்பாலிகாவுக்கு நேரம் கிடையாது.
@vanamadevi இறைவன் பார்க்கும் இடம்மெல்லாம் நிறைந்து இருக்கிறான் எனது நிலைப்பாடு அவன் இன்றி உலகம் இல்லை எழுத்தறிவித்தவன் இறைவன் .கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் இவ்வுலகம் இல்லை. இறை என்பதே இறைவன் ஆகும். எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@vanamadevi இப்படி இருந்தால் பிரதமர் மோடி என்னதான் ��ெய்வார் . ஊழலை தவிர்ப்பாரா ஆட்சி நடத்துவார் மோடியே தமிழ்நாட்டுக்கு வரட்டும் இவர்கள் மொழி அவருக்கு தெரியாது அவர் மொழி இவருக்கு தெரியாது என்கவுண்டர் நன்றாக வேலை செய்யும்.
@vanamadevi சுதந்திரம் நம் மனதில் தான் இருக்கிறது. நம் வழி வந்த தாய்மதத்தை திரும்பிபாருங்கள் தெரியும். கட்டுபாடு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டியவை . கட்டுபாடின்றி வாழ்வது ஒரு நாள் முச்சந்தியில் நிப்ப��ட்டும். ஆணுக்கும் அதேதான்.
@Narayanan3@roamingraman இவர்கள் வீட்டில் பேசுவது தெலுங்கு. தமிழ் நாட்டில் தமிழ் இவர்கள் வளர்ப்பதாக நினைப்பு தாய் தமிழ் பேசினால் தமிழ்தான் வளரும் மொத்தத்தில் மதராஸ் பாதையில் கஸ்மாலம்.
@roamingraman முதலில் தமிழை அரசியல் ஆக்க வேண்டாம் தமிழ் தாய் மொழியாக இருக்கும் ��ட்சத்தில் தமிழ் என்று சொல்லி நீங்கள் ��ரசியல் செய்யவேண்டாம் வேறு ஆக்கபூர்வமான விஷயங்கள் இருக்கின்றன அதை செய்யுங்கள் மது ஆலைகள் மூடுங்கள். தமிழ் தானாகவளரும் அது தாய் மொழி.
@vanamadevi திமுக கழகத்��ில் அனைவரும் சித்தம் போக்கு தேவன் போக்கு என்றுதான் வாழ்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி. ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்வதில்லை மணக்கட்டுபாடு கிடையாது ஊரெல்லாம் பெண்டாட்டிதான். இதெல்லாம் பதிவு போட்டால் நமக்கு தான் அசிங்கம். மிருகங்கள் மனிதனாக பிறந்து உயிரை வாங்குகிறது.