@HosurCorp@commr_hosur
Please take an action on this. Daily they are blocking the path way with parcels.
Location : opposite to hosur bus stand - infront of Axis bank ATM
அடுத்த தலைமுறை அறிந்து கொள்ளட்டும்…
30 ஆண்டுகால யுத்தம் முடிந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும், இனவாத சிந்தனைகளும் பாகுபாடுகளும் இன்னும் தொடர்கின்றன என்றால், அந்த காலத்தில் எவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்…
எத்தனை குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்தன?
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டதாக கூறப்படும் அநீதிகள் என்ன?
அந்த காலத்தில் மக்கள் அனுபவித்த வலியும் இழப்புகளும் என்ன?
அவர்கள் எதற்காக இவ்வளவு தியாகங்களை எமக்காக செய்தார்கள்?
இவை அனைத்தையும் மறந்துவிடாமல், வரலாற்றை அதன் முழுமையோடு அடுத்த தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.