"கோவில் கூடாது என்பதற்காக அல்ல.
கோவில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக.!"
என்ற கலைஞரின் வரிகள்… அன்று முதல் இன்று வரை இவர்களுக்குப் பொருந்தும்! 🔥
#கலைஞர்
Sunil Gavaskar is SHOCKED after Mohammed Siraj was dropped from the 1st Test XI vs New Zealand! 😱
He said "He has NEVER let India down" 💥
"There were signs when he did not join the Test squad early. I thought they were going to play him after he featured in the final ODI. But this is a surprise."
"I don't think he has let India down. He has never let India down" 🙄
"There is nothing wrong with his bowling. His rhythm is good. He has been fine… Why he has not been picked is something I don't know."
The legend is not holding back.
Do you agree with Gavaskar? Was dropping Siraj a big mistake? 🤔
#BREAKING | தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது 6 வயது மகளை மீட்டுத்தரக்கோரி மரியவில்சனின் சகோதரர் மனைவி கேர்லைன் கிளாட் வழக்கு!
#MarieWilson | #Tvkfails | #KalaignarSeithigal
மேகதாது அணையப் பற்றி பேசுறதுக்கு துப்பு இல்ல, இந்த முதலமைச்சருக்கு.பத்திரிக்கையாளர்களை சந்தித்து கருத்துக்களை சொல்றதுக்கு வக்கில
- திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு. @iparanthamen அவர்கள்
*புஷ்பவனம் Bro*
பாடல்:
"நம் தமிழக முதல்வர் போல் வேலெடுத்து,
பகைமுடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால்"
பொழிப்புரை After செருப்படி:
"நம் தமிழக முதல்வர் போல்,
வேலெடுத்து பகைமுடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால்"
~ 23ம் புலிகேசி படத்தில் இந்த சீனை எழுதிய சிம்புதேவன் ஒரு தீர்க்கதரிசி 🔥
#குப்பைசாமி
பாஜக தேசிய அளவில் தவெகவையும், விஜய்யையும் வெளுத்திருக்கிறது!
ஒரு காணொளியில் அமைச்சர் ராஜ் மோகன் பேசியது போல் ஆ**** இருந்தால் இதற்கு @BJP4TamilNadu மீது வழக்கு தொடுக்க முடியுமா....! @TVKVijayHQ
#WATCH | கோவை தொண்டாமுத்தூர் அருகே ஷோ ரூமில் நுழைந்து, இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற தவெக நிர்வாகி.
கணவர் இல்லாத நேரத்தில் ஷோ ரூமில் நுழைந்து அத்துமீறியதாக வீடியோ பதிவுகளை வெளியிட்ட பெண்!
#SunNews | #TVKVijay | #Coimbatore