அனைவரும் இது வெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று சொன்னபோது இது அர்னாப் புயலாக மாறும் என்று நாம் மட்டுமே தொடர்ந்து சொல்லி வந்தோம் இன்று (IMD) அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வரும்
அடுத்ததாக தமிழ்நாடு 'முரசு' புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்
🌀
முன்னெச்சரிக்கை பதிவு : பயமுறுத்தல் அல்ல
2015 போன்ற பெரும் வெள்ளம் மற்றும் கனமழை வர அதிக வாய்ப்புள்ளது
இப்போதிலிருந்தே அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுங்கள்
🌧️ அக்டோபர் 16 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கும்
FirstOn V🌀
And it’s the New World Record - Fastest female to Run from Kanyakumari to Kashmir in 68 Days 23 hours
Mighty Karakoram next….🏔️🏃🏻♀️
#runfordreams#runacrossindia#worldrecord
மிகெய்ல் நைமி - புகழ்பெற்ற கலீல் ஜிப்ரானின் நண்பர். ஜிப்ரானின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். ஞானத்தின் அடிப்படையில் இறை தத்துவத்தைப் பேசும் நாவல் மிர்தாதின் புத்தகம். இதன் அடிப்படைக் கருத்து இறைவனும் மனிதனும் ஒன்று என்பதே.
#மிர்தாதின்_புத்தகம்
1/14
க்ரேசி மோகன் இறந்து போன அன்னிக்கு நடந்ததை மாது பேட்டி கொடுத்திருக்கார். அதிகாலையில கோயிலில் இருக்கும் போது க்ரேசி அவருக்கு கால் செய்திருக்கார். வயிறு வலிக்குதுன்னு கம்ப்ளைண்ட் பண்ணிருக்கார். இனிமே வெத்தலை போட மாட்டேன்னு சொல்லிருக்கார்... வலி தாங்கலைன்னு சொல்லிட்டு வீட்லையே எதையோ சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுன்னு இவர் சொல்லிட்டு போயிருக்கார்....
மறுபடியும் ஒன்னு இரண்டு மணி நேரத்துக்குள்ள கால் செய்து வலி அதிகமாகுது மூச்சு விட முடிலன்னு சொல்லிருக்கார். காரை எடுத்துட்டு ஹாஸ்பிடல் போய் அட்மிட் செய்த கொஞ்ச நேரத்தில உயிர் பிரிந்திருக்கு.
என்னுடைய கணிப்பு க்ரேசிக்கு வலி வந்து அவர் மாதுக்கு கால் செய்றதுக்கு முன்னாடியே 1 மணி நேரத்துக்கு அவரா சமாளிச்சு பார்த்திருப்பார். சமாளிக்க முடிலன்ன உடனே கால் செய்திருப்பார். அதில ஒரு மணி நேரம், மாது வந்து பார்த்தப்போ 1 மணி நேரம், அடுத்த போன் கால், ஹாஸ்பிடல் போனதுன்னு 2 மணி நேரம் போயிருக்கு. மாரடைப்புக்கு முதல் 3 மணி நேரம் கோல்டன் டைம். ஒரு வேளை காலையில முதல் முறை வயிறு வலின்னு ஆரம்பிச்ச உடனே ஹாஸ்பிடல் போயிருந்தா இன்னிக்கு க்ரேசி நம்ம கூட இருந்திருக்கலாம்...
முதல் விசயம் அதிகாலையில் வலி. பெரும்பாலான இதய பிரச்சனை & ஸ்ட்ரோக் அதிகாலையில தான் வருது. வயிற்று வலி, தாடை வலி, நெஞ்சு வலி, பிடறி வலி, கழுத்து வலி, நெஞ்சு கரிப்பு என எதுவா இருந்தாலும் அதிகாலையில வருவதற்கு கூடுதல் கவனம் கொடுக்கணும். உடனடியா இரத்தக் கொதிப்பை பார்க்கணும், 90க்கு கீழேயோ 170க்கு மேலேயோ இருந்தால் உடனடியாக மருத்துவமனை போகணும்.
இரண்டாவது புகையிலை பழக்கம். வெற்றிலை பாக்கு, சிகிரெட், பீடி, ஹான்ஸ், பாக்கு, மூக்குப்பொடி என எந்த விதமான புகையிலை பழக்கம் இருந்தாலும் உடம்பில எங்க வலி வந்தாலும் நேரா கிளம்பி ஹாஸ்பிடல் போய்டுங்க.. பிபி அங்க போய் பார்த்துக்கலாம்.
அடுத்தது உழைப்பில்லாத வாழ்க்கை முறை. நிச்சயமா பெரும்பாலோனோருக்கு இது பொருந்தும். அதிக உழைப்பில்லை, அதிகாலை வலி.. கிளம்பு ஹாஸ்பிடலுக்கு...
அடுத்து சர்க்கரை நோய்.. ஒழுங்கா மாத்திரை எடுக்கலியா?? அதிகாலை வலியா? ஹாஸ்பிடல் தான்...
மிக முக்கியமானது பிபி.. மாத்திரை போடல, உடனடியா கிளம்பனும். ஹாஸ்பிடலுக்கா பரந்தாமனை பார்க்கவா என்பது எவ்ளோ சீக்கிரமா கிளம்பறீங்க என்பதை பொறுத்தது.
கவனிக்க வேண்டிய இன்னொன்னு... வயது. 40 வயசுக்கு மேல, அதிகாலை வலி... கிளம்புங்க ஹாஸ்பிடலுக்கு.
ஒரு வேளை மேலே சொன்ன காரணத்துல ஒன்றுக்கு மேல உங்களுக்கு இருந்தா அதிகாலை வலி வந்தாலே அது கண்டிப்பா ஹார்ட் அட்டாக் தான்.. உடனடியாக ஹாஸ்பிடல் போங்க.
முதல் 3 மணி நேரம் தான் முக்கியம். வலிக்குது ஒரு சோடா குடிப்போம்ன்னா சோடா முடியறதுக்கு முன்னாடி சோலி முடிஞ்சுரும். கார்டியாக் அரெஸ்ட் வேற வகை. அது யாருக்கும் எப்பவும் வரலாம்... காப்பாற்றுவது கடினம் ஆனால் ஹார்ட் அட்டாக் 99% பெரும்பாலும் 3 மணி நேரம் டைம் கொடுக்கும்... சுதாரிச்சுக்கணும்.
அதுக்கு தேவை ஓரளவு விழிப்புணர்வு தான். அதுக்கு இந்த பதிவை படிச்சிருந்தாலே போதும்.
#Shared
@mrithulaM@withkaran Do a test ride in all available options. You will get an idea. The best removable charging option is Hero Vida with better service availability & Ather tie up fast charging option.
இன்றைய AI வகுப்பு. (இன்றே கடைசி)
தலைப்பு - Practical AI and Autonomous Systems.
சூம் : https://t.co/0j3zejJIFK
சனி, மே 9 2026
6:30 மாலை – 8:00 IST
அனுமதி இலவசம்.
உரையாடல் களம் இங்கே -
https://t.co/NnPhJoiE3X
இதுவரை நடந்த AI வகுப்புகளின் காணொளி இங்கே.
https://t.co/Ek2YqrhRVm
Dr Vijay Malik - TARIL நிறுவனத்தை பற்றி Forensic audit பண்ணி தன்னோட blog ல போட்டு இருந்தார். அதை ஒரு podcast ஆக பண்ணியுள்ளேன். 20நிமிசம். 1.2x ல கேளுங்க. (பார்க்க அல்ல).
தரமா இருக்கும் 👌
https://t.co/gvJEnwUErR
The architecture of AI - 3
செய்யறிவின் கட்டமைப்பு - 3
காணொளி
https://t.co/0SWrSjhSe8
அடுத்த வகுப்புகளுக்கு இங்கே பதிவு செய்க.
https://t.co/LZUiWuEIiw
உரையாட
https://t.co/pS5RB3m3Wb
இன்றைய AI வகுப்பு.
தலைப்பு: மொழியும் இயந்திரங்களும்
Language and machines
சூம்: https://t.co/0j3zejKgvi
3 ஆவது அமர்வு:
ஏப்ரல் 4 2026
நேரம்: 6:30 மாலை – 8:00 IST
அனுமதி இலவசம்.
உரையாடல் களம் -
https://t.co/foT3Ye0hF3
Colab Notesbooks இங்கே. https://t.co/iSxqe0rfaz
1/2
Dear Friends,
I never wanted to become a doctor. I always wanted to write and tell stories. And yet, over the years, medicine gave me the most extraordinary stories I could never have imagined - stories that lived in hospital corridors, outpatient rooms and inside terrifying ICUs; in the trembling hands of a father carrying his jaundiced daughter, in the silence between a prognosis spoken and a family's world shattered.
Today, I am proud and deeply moved to announce my first book, The Liver Doctor: Stories of Love, Loss and Regeneration, published by @HarperCollinsIN .
This book is where my two worlds finally collide.
My childhood love for writing and telling stories. And my adultdhood, as a medical doctor.
Through the lives of real patients and their families - their courage, their grief, their impossible choices - I tell the story of the most misunderstood, most indispensable, and only self-regenerating organ in the human body: the liver.
But this is not just a medical book. It is a journey through ancient myth and modern science, through Prometheus and Wilson's disease, through Mesopotamian clay tablets and liver transplant waiting lists, through the history of healing itself.
I wrote it for doctors, so they may remember why they chose this life. I wrote it for patients and families, so they may know when to fight and when to find peace. I wrote it for myself, to make peace with what I have lost and what I will lose.
This book shoulders that one truth I have learned in all my years at the clinical bedside: I did not become a doctor to help people cheat death, but to help them understand it.
This book is my offering - to medicine, to storytelling, and to you. Lose yourself in these pages, as I have.
Pre-orders are open now
The Liver Doctor : Stories of Love, Loss and Regeneration - https://t.co/MoTf7ZCiPG
The architecture of AI - 1
செய்யறிவின் கட்டமைப்பு - 1
காணொளி
https://t.co/EfjlmFaFHG
Slides : https://t.co/sNEFxyNDVS
அடுத்த வகுப்புகளுக்கு இங்கே பதிவு செய்க.
https://t.co/LZUiWuEIiw