திமுகவும் ஹிந்தி எதிர்ப்பும் மாணவர்கள் போராட்டமும் இதை பிரிக்க முடியாது
இங்க எவனாவது சொன்னா சாயம் அடிப்பானுங்க
அக்கட தேசத்துல இருந்து Allu Arjun அப்பாவிடம் இருந்து ஒரு history rewind
வன்முறையை தவிர்த்து ஜனநாயக முறையில் இரு மொழி கொள்கையை சாதித்தது திமுக.
செம்ம Speech @Dr_Ezhilan 🔥🔥
டேய் டேய் நீ சாப்பாத்தி
சாப்பிடுறவன் டா
நாங்க கறி, மீன், பிரியாணி
சாப்பிடுறவன் டா
நீங்க இருக்க வகுப்பில்
நாங்க Principal டா
உழைக்க தெம்பின்றி, வாரிசுகளால் கைவிடப்பட்டு,ஒரு துணையின் வயிறும் பசித்துக் கிடக்கும் வயோதிகம் வாழ்வின் கொடூரமான காலகட்டம்
₹1000 வழங்கிய மகராசனை மகனாக வயோதிக பெண்மணி காரணம் இல்லாமல் கொண்டாட மாட்டார்
FDFS டிக்கெட்டை ₹3000 கொடுத்து பார்க்கும் தற்குரிகளுக்கு இது புரியாது..!
ஜல்லிகட்டு போராட்ட நினைவுகளை பகிர்ந்தவர் நம்ம தோழர் @THE_INDRA_KUMAR 💥
சங்க வைத்து தமிழ் வளர்த்த மண்ணுப்ப மதுரை🔥🔥
வீரத்திற்கும் பாசத்திற்கும் பேரு போனங்க நம்ம மதுரை மக்கள்♥️♥️
#ஜல்லிகட்டு