@News18TamilNadu சுகாதாரத்துறையின் கவனத்திற்கு நாகை மாவட்டம் புகழ் பெற்ற நாகூர் தர்கா ஊர் சாலைகளிலும் வீடுகளிலும் வாச்சூரில் உள்ள ஹார்பரின் நிலக்கரி கரித்துகல்களால் படிந்து இருக்கிறது. கால்கள் பூமியில் பட முடியவில்லை. பிசுபிசுப்பான கருப்புநிறம் மை போல அப்பிக் கொள்கிறது. மக்கள் போராடாமல் உதவவும்.
@PMOIndia Nagapattinam Municipality Corporation Lorry Destroyed my Street Vendor Wooden Old Cart. How can I do new cart? Who will give me compensation.?
@DrSharmila15 பாஜக கட்சிக்கு அமைச்சராக்கிய வேல்யாத்திரையில் கஞ்சாவை பஞ்சாமிர்தமாக பெயர் மாற்றிக் கடத்திய முருகனைப் போலத்தான் இவரும் ரவி என்ற பெயரில் என்ன காரியம் செய்து இந்தப் பதவிக்கு வந்தார��? நாடு, தேசம் என்ற தெலுங்குதேசம் மாறி பாஜகவை பயமுறுத்துகிறது.
@talksstweet படிப்பு...மூச்சு சுவாசம் போன்றது...இரகசியமாக சப்தமில்லாமல் அனை��்து உயிர்களும் தகுதி ஏற்ப படிப்பினை பெற்று வாழும்.
உழைப்பு...வயிற்றுப்பசியை போன்றது...வெளிப்படையாக தெரியும்.
TN 3549 "அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே" என்று ஆட்டோவில் எழுதி வைத்துக் கொண்டு ஆட்டோக்களை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு நகர்த்திப் போட முடியாது என்று வீண் வம்பு சண்டை வளர்க்கும் போது எந்த அதிகாரி கண்டிக்க அதிகாரம் இருக்கிறது...???
@bbctamil அசீம் அமுதவாணன் ஜனனிக்காக விளையாடியபோதே விதிமீறலில் திறமையான தனலட்சுமியுடன் வெளியேற்றப்பட வேண்டியவர்கள்...! அதிக ரெட்கார்டு வாங்கிய அடங்கா பிடாரி அசீம் வின்னராக ஷேவ். கள்ள ஆட்டம் ஆடி நான்கு காயின்களை குளத்தில் இருந்து பாக்ஸில் போட்ட அமுதவாணன் எப்படி டிக்கட் ஃபெனாலேவுக்கு வந்தாரோ!
TN 3549 "அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே" என்று ஆட்டோவில் எழுதி வைத்துக் கொண்டு ஆட்டோக்களை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு நகர்த்திப�� போட முடியாது என்று வீண் வம்பு சண்டை வளர்க்கும் போது எந்த அதிகாரி கண்டிக்க அதிகாரம் இருக்கிறது...???