என் அம்மாவின் தங்கை என் சித்தப்பாவை விரும்பினார் என்பதற்காக
என் தாய் மாமாவின் எதிர்ப்பை மீறி அவர்களுக்கு என் தந்தை திருமணம் செய்து வைத்தார்
அதன் பிறகு என் அப்பாவுக்கும் என் தாய் மாமாவுக்கும் பேச்சுவார்த்தை கூட இல்லாமல் போய்விட்டது
ஒரு நாள் என் அப்பாவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது
அப்போ சேலத்தில் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் யாரும் இல்லாததால்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அப்பாவை கொண்டு போய் விட்டார்கள்
அம்மா நிறைமாத கர்ப்பிணி என்பதால் போகவில்லை
அடுத்த நாள் அம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
அங்கு தான் நான் பிறந்தேன்
அப்பாவும் மெட்ராஸ் ஸ்டான்லி மருத்துவமனையில்
தாய் வீட்டில் இருந்தும் யாரையும் வரவிடாமல் மாமா தடுத்து விட்டார்
அம்மா தனியாகவே ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி நேராக தன் தாய் வீட்டுக்கு போய்
நான் என் மகனை கொண்டு போய் அவர்கிட்ட காட்டணும் யாராவது என் கூட மெட்ராசுக்கு வாங்க என அழைத்திருக்கிறார்
ஆனால் மாமா
சாகப் போற அவனைப் பார்க்க நான் யாரையும் அனுப்ப மாட்டேன் என்று சொல்லிவிட்டார்
பிறகு அம்மாவே ஒரு வார குழந்தையான என்னை எடுத்துக் கொண்டு ரயிலில்
அதுவரை பார்க்காத மெட்ராசுக்கு தனியாக போய்
ஸ்டான்லி மருத்துவமனை அட்ரஸ் பல பேரிடம் கேட்டு போய் சேர்ந்து விட்டார்
அறுவை சிகிச்சை முடிந்து படுத்திருந்த என் அப்பாவிடம் என்னை காட்டி உங்க மகனை பாருங்க என்று சொல்லி இருக்கிறார்
அதன் பிறகு அப்பா கூடவே இருந்து
அப்பா குணமானதும் அவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்
என் அம்மாவின் அந்த தைரியம் துணிச்சல் அப்படியே என்னிடம் இருக்கிறது என்று அப்பா பலமுறை சொல்லி அம்மாவிடம் இருக்கிறார்.
"உங்களைப் போல ஒன்றிய அரசுக்கு மானே! தேனே! போட்டு கடிதம் எழுதிக் கொண்டு உட்கார்ந்திருக்க மாட்டேன்! நம்ம ஆட்சி வந்துட்டா பிறகு எல்லாமே அதிரடிதான்".
- இப்படி வீராவேசமாக பேசியவர் யார் என்பது நினைவிருக்கா?
நம்ம முதலமைச்சர் விஜய் சார் தான்.
#காலம்பேசாது_காத்திருந்துசெய்யும்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது டெல்லியில் பாஜக காவல்துறை தடியடி நடத்தியுள்ளது இதை எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி
அது குறித்து முதல்வர் அறிவிப்பார்: தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன்
நாளை முதல்வர் விஜயின் ஜனநாயகம் திரைப்படம் வெளியாகிறது எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி
தீபாவளி போல கொண்டாட தயாராகி இருக்கிறோம். பொங்கல் போல திருவிழா போல தயாராகி இருக்கிறோம் என அமைச்சர் பதில்
தவிட்டு தற்குறிகள். அது 2023 ல கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்ட பேனா வடிவிலான தேர். அதுக்கு பேரு முத்தமிழ் தேர். அந்தத் தேர் குள்ள போய் கலைஞரோட சாதனைகள் எல்லாத்தையும் பாக்கலாம். கன்னியாகுமரியில் ஆரம்பிச்சு தன் பயணத்தை சென்னையில் முடிச்சது இந்த தேர்.. படிடா பரமா..
Kerala ke Palakkad mein, ek jungle ke andar, ek waterfall hai jiska naam hai -Dhoni.
Koi seedha nahi pahunch sakta. Rasta mushkil hai https://t.co/PVGs0kr6GI chahiye. Teen ghante chalke jaao tab dikhta hai.
Aur jab dikhta hai?
Upar se bilkul shant. Andar se aag. Surface smooth, lekin kareeb jao toh pata chalta hai kitna powerful hai.
Kerala Forest Department ne iske saath ek rule banaya hai -
“Paani dikhta calm hai. Hai nahi.”
Mujhe nahi pata yeh rule waterfall ke liye tha ya No. 7 ke liye.
Aur yeh jagah ,yeh Dhoni Kerala mein tab se hai jab Mahendra Singh Dhoni paida bhi nahi hua tha.
Jaise nature ko pehle se pata tha. Koi aayega. Aisa hi hoga. Aise hi milega , mushkil raaste ke baad, bilkul unexpected jagah pe.
Aur ek baar jo mil gaya toh bhoolna mushkil hai.
Happy Birthday @msdhoni . Stay blessed forever