இறப்பு நடந்த முதல்நாளே நேரில் சென்று, துயரத்தில் பங்கெடுத்து, குடும்பத்திற்கு தைரியம் சொல்லி, குடும்பத்தின் எதிர்காலத்துக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறார்.
தலைமைப் பண்பு ���️🙏
அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை தற்போது எங்கு திரும்பினும் பாலியல் குற்றங்கள், சட்டம்-ஒழுங்கு சீரழிவு, கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என வன்முறைக் காடாக மாற்றிய நிர்வாகத் திறனற்ற #பொய்க்கால்_குதிரை_அரசு
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்��ிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப���பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை!
எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல்.
ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன?
தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.
2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசா���ிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று!
மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை!
சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu!
@AIADMKOfficial
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவே��்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu
EPS victory would be personal to me. A person from a humble background winning against nepotism products and cinema stars would be an inspiration for many like me. I wish and pray to God that EPS wins.
The votes TVK receives this election will be their peak; it’s all downhill from here. Without a clear ideology and a lack of any political action, their decline is going to be be even swifter than that of the DMDK.
அனைவரும் கவனிக்க :
தேர்தல் முடிவு வரும் 4 ஆம் தேதி வீட்டு சிறுவர்கள் அல்லது விஜய் தீவிர ரசிகர் என்று திரிபவர்களை கொஞ்சம் பெற்றோர்கள் Mobile அதிகம் பார்க்காம��் சில நாட்கள் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
Parasocial relationships என்று கூறுப்படும் ஒரு அழுத்தமான தொடர்பில் விஜய் ரசிகர்களாக இருப்பதால் தோல்வி கடுமையான மன அழுத்தம் உருவாக்கும். அவரும் குழந்தைகளை தேர்தல் நேரத்தில் தூண்டிவிட்டதன் விளைவு ஒரு வித மன அழுத்தம் அவர்களிடம் உள்ளது.
எனவே தோல்வி என்றால் உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளுப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது கவலை த��ும் தகவல்.
இந்த Parasocial relationships-ல் 3 நிலையில் இருப்பர்
1.Emotional அதிகமாக இருப்பர். இது தான் ஓட்டு போடும் நாள் அன்று பார்க்க முடிந்தது.
2.Lack of support - அது கிண்டல் கேலியாக கடந்து செல்வதால் ஆதரவு இல்லாத ஒரு அவமானம் என நினைத்துக் கொள்வர். அதாவது விஜய்க்கு ஒன்று நடந்தால் தனக்கே நடப்பது போல் ஒரு மன நோய் தென்படும்.
இந்த இரண்டு நிலையில் தான் உள்ளனர். இதற்கு அடுத்து Triggering event ஒன்று நடந்தால் அவர்கள் உயிரை மாய்த்து கொள்வது அளவிற்கு தள்ளப்படலாம். அந்த Triggering event வரும் மே 4 தேர்தல் முடிவு வெளியாகும் நாள்.
ஆகவே கூடுதல் எச்சரிக்கையாக இவர்கள் தேர்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ளாத வகையில் பெற்றோர்கள் கவனம் எடுத்துக் கொள்ளவும்.
இது நிச்சயம் நடக்கும்... அதி கவனம் தேவை..
I still think tharkuri will not get more than 12-15%. But after reading stories of seriously educated folks claiming to have voted enblock to tharkuri tells education doesn’t guarantee IQ. Can’t think of a scenario where a bunch of tharkuris handling a state. Looks scary😀