தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻
சிஸ்டத்தை மாத்தனும்
ஒரு வார்த்தை தான் சொன்னாரு , அதை எப்பிடி செய்ய போறாருனு கொஞ்ச நாளைக்கு முன்னால தான் ட்ரெய்ல்லர் காட்டினாரு..
மொத்த திட்டத்தையும் சொல்லும் போது கட்சிகாரங்க தவிர்த்து மத்தவங்க எல்லாம் உன்னோடு தான் இருப்பாங்க
அற்புதம் அதிசயம்..🤘
#ரஜினி_ஒரு_சகாப்தம்
இந்திய காட்டிற்குள் survival expert @BearGrylls மற்றும் ultimate superstar @Rajinikanth உடன் சாகசப்பயணம் செய்ய தயாராகுங்கள். முதல் காட்சிகள் 23 மார்ச் இரவு 8 மணிக்கு, டிஸ்கவரியில் மட்டுமே #ThalaivaOnDiscovery
Co-Powered By: @pharmeasyapp
#மக்களுக்காக_ரஜினி
இப்ப நாம சந்திப்பதெல்லாம் சில்றத்தனம், இதுக்கெல்லாம் அவர் கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டா, அப்புறம் பிற்பாடு அவர் சொல்லும்பேதெல்லாம் வழக்கமான அரசியல்வியாதிக பிம்பம் வரும்..
அவருக்கு பதில் இந்த சில்றைகளுக்கு நாம் பதிலலிப்போம்
#மக்களுக்காக_ரஜினி
அடுத்த எம்.ஜி.ஆரும் நான் தான் அடுத்த சூப்பர்ஸ்டாரும் நான் தான் இப்படிக்கு முதுகில் குத்தியே பழக்கப்பட்ட பேராசைக்கார பச்சோந்தி ..
#அன்றும்_இன்றும்_என்றும்_ரஜினி