தலைமை செயலகத்துல இவ்ளோ நாள் இருந்த முதல்வர்கள்ல இப்டி ஒரு புகைப்படதோட ஒரு முன்னாள் முதல்வர் புகைப்படம் காட்டுறவங்களுக்கு 1000 ரூபாய் வழங்க படும்
Hey @grok நியாவது பாத்துருக்கியா? அப்றம் கமெண்ட்ல திமுக காரனுங்க ai ல எடிட் பண்ணி தூக்கிட்டு வருவானுக நீயே அவங்கள செருப்பால அடிச்சிரு ஓகேவா?
//எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு.//
நீங்க தானே ஐயா எது கேட்டாலும் நிதி இல்லை நிதி இல்லைன்னுட்டு இருப்பீங்க?!?! இப்ப என்ன அதெல்லாம் இருக்கு? எங்க இருக்கு? உங்க வீட்டு கஜானாவுலயா??
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"..
நற்காலை வணக்கம்
Madam மாதிரி 22k வெச்சு 1.5L எடுக்கிறது எல்லாமே வருஷத்துல ஒரு தடவ நடக்கலாம். எல்லாரும் அதை நம்பி மார்கெட் வர வேணாம்
பொசிஷன் sizing, ரிஸ்க் management என்று சில வார்த்தைகள் உள்ளன. அதை படித்தால் நலம்
இன்னிக்கு medium ல ஒரு blog எழுதி இருக்கேன், ஒரு 5 L கேபிடல் வெச்சு யார் எவ்ளோ எப்படி பணம் ஈட்ட முடியும் அப்டின்னு
படிச்சு பாருங்க
https://t.co/I61MT1rQTO
இந்த நாள் இனிய நாள் ♥️
இன்று இந்திய யூனியன் பட்ஜெட் 2026
நாம் வீட்டில் BUDGET போட்டு வைத்துக் கொள்கிறோமோ அது போல தான் என்று அடுத்த ஒரு வருடம் அரசு நிதி எதற்காக இவ்வாறு பயன்படுத்த போகிறது என இன்று தாக்கல் செய்வார்கள்
இதில் நாம் பல விஷயங்களை கவனிக்க வேண்டும் பல பேர் Benefits மட்டுமே கவனிக்கிறோம் ஆனால் பார்க்க வேண்டியது முழு பட்ஜெட் ஒரு முறை அந்த மூன்று மணி நேரம் முழுவதுமாக பாருங்கள் (கொஞ்சம் கடினம் தான் ஏன் என்று நான் கூற வேண்டியது இல்லை ) ஆனால் அதில் எந்தெந்த Sectors பற்றி பேசுகிறார்கள் பாருங்கள் அதைக் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்
பிறகு அந்த Sectorகள் உள்ள டாப் 5 கம்பெனிகள் பற்றி AI/LLM மாடல்களில் கேளுங்கள் அதில் வரும் கம்பெனிகளை ஒரு டைரியை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆனால் கறி எடுத்துவிட்டு சாப்பிட்டுவிட்டு பின் டைரியில் இருக்கும் கம்பெனிகளின் எவ்வாறு மூவ் என்பதை ஆகியுள்ளது என்பதை தெளிவாக எழுதிக் கொண்டே வாருங்கள் மூன்று நான்கு மாதங்களிலே நீங்கள் பார்த்த விஷயம் நல்லதா கெட்டதா என்பதை தெரியப்படுத்தும்.
அடுத்த வருடம் பட்ஜெட்டை பார்க்கும் பொழுது உங்களுக்கு கண்டிப்பாக புரியும் இரண்டு மூன்று வருடங்களில் நன்றாகவே அனுபவம் வந்துவிடும் இவ்வாறு தான் பங்குகள் மற்றும் அதன் சார்ந்த துறைகள் துறைகளின் வளர்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் அனைத்திற்கும் AI பயன்படுத்தாதீர்கள் முடிந்த அளவுக்கு நீங்களே தேடி எடுங்கள் நன்றி இந்த வருடம் இந்தியாவிற்கும், நமக்கும், நம் மாநிலத்திற்கும் நல்லதே நடக்கும் என நம்புவோம். 🥰
(வட இந்தியர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள், இப்படித்தான் பதில் வரும்... )
கேள்வி: வீர மங்கை வேலு நாச்சியார் தெரியுமா...?
பதில்: நோ
கே: திருவள்ளுவரை தெரியுமா..?
பதில் : நகி
கே: சரி மருது பாண்டியர்களை தெரியுமா..?
பதில் : நோ ப்ரோ
கே: இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனை தெரியுமா..?
பதில் : நஹி பைய்யா
கே: இந்தியாவிற்காக கப்பல் கட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் ஆவது ..?
பதில் : நோ ஜி.
கே: சிவ பெருமான் மகன் முருகனையாவது தெரியுமா...?
பதில்: சிவ பெருமானுக்கு விநாயகர் மட்டும்தானே பிள்ளை..? முருகன் யாரு? கேள்விப்பட்டதே இல்லையே...!
(இப்போது ஒரு தமிழ் நண்பரிடம் இப்படி கேட்டுப்பாருங்கள்...)
கேள்வி: ஜான்சி ராணி தெரியுமா..?
பதில் : தெரியுமே
கே: மராட்டிய சிவாஜி தெரியுமா..?
பதில்: ஏன் தெரியாது மாபெரும் வீரர்
கே: சர்தார் வல்லபாய் படேல் தெரியுமா..?
பதில் : நல்லாவே தெரியும், டெஸ்ட் பண்றீங்களா...
ஆக, உன்னையும் உன் முன்னோரையும் பற்றி வடநாட்டானுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவர்களை பற்றி நீ கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
உனக்கு அவ்வாறு தான் போதிக்கப்பட்டுள்ளது, கற்பிக்கப்பட்டுள்ளது.
மொழியும் அப்படித்தான்..!
உன் வரலாறு அவனுக்கு தெரியாது ஆனால் அவன் வரலாறை நீ கற்க வேண்டும்....அதேமாதிரி தான்
உன் மொழி அவனுக்கு தெரியாது, ஆனால் அவன் மொழி நீ கற்க வேண்டும்.
உன் கலாச்சாரத்தை அவன் ஏற்கமாட்டான்,ஆனால் அவன் கலாசாரத்தை நீ ஏற்க வேண்டும் என திணிப்பாண்.
ஒரு கலாச்சாரத்தின் முதல் கூறே மொழிதான். ஒரு மொழியை அழித்தால், அந்த கலாச்சாரமே அழிந்துவிடும்
சிந்தியுங்கள்...
This is just a beginning Mr Rahman.. For Every update u have to scream.. Expected u in the first look itself.. U came little late.. Welcome.. Not only telugu.. hindi, Malayalam and kannada dubbing also started.. U r one of my best PR 😍
அருமையான வீடியோ 👌
ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்றதுக்கு, Business Analysis பத்தி தெரிஞ்சுக்கணுமா?
ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி இதை பாருங்க.
2018 ல பேசிய Old Video தான் ஆனா எல்லாருக்கும் புரியுற மாதிரி அழகா சொல்லியிருக்கார்
(இங்கிலீஷ்ல தான் இருக்கு)