இரவெல்லாம் உடலின் அனைத்து பாகங்களிலும் அதிகப்படியான வலி + அதிகப்படியான காய்ச்சல்
தூங்கமுடியவில்லை
காஞ்சிபுரத்தில் தனியார் கிளினிக் அல்லது மருத்துவர்களை விடியல் காலை 3:30க்கு என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை
அரசு மருத்துவமனைக்கு சென்றேன் ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்தது
தவெக சசிரேகாவ ஊரவச்சி அடிச்சி விட்ருக்காப்ள நெறியாளர்
நயினார ஏன் கைது பன்னலேனு கேட்டதுக்கு எம்புட்டு முட்டு கொடுக்குது, மனுசன் திரும்ப திரும்ப கேக்குறாப்ள பயங்கரமா divert பன்னுது தற்குறி சசிரேக்கா 🤣
சரி ஒழிஞ்சி போனு விட்டுடாப்ள
அடுத்து ஓடுகாழி காங்கிரஸ்ச ஒரு மிதி…. 🤣👏🏻
த்தா உன் சேனலு உன் இடம் நம்ம vck bro மொரட்டு சம்பவம் பண்ணிட்டு இருக்காரு🔥🔥
ஏன்டா அறிவாலய அடிமை பிரசன்னா? பேச விட்டு பதில் சொல்ல வக்கு மையிரு இல்ல. பேசுறப்போ குறிகிட்டு இருக்கான் 😤😤
Ntk கோமாளி அபுபக்கர் 😁😁
தொடர்ந்து பெண் பிள்ளைகள் கடத்தப்படுகிறார்கள்
10 நாள் ஆகியும் கண்டுப்பிடிக்க முடியவில்லை
பள்ளி மாணவர் சாதி ரீதியாக பள்ளியில் தாக்கப்படுகிறார்
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை
CM uncle what uncle வேலை செய்ங்க uncle
அப்பாவ காணோம்னு கேட்டீங்களே CM அங்கிள்
இவர் தான் அப்பானு காமிச்சுட்டு போயிட்டாரு அந்த மாணவன். ❤️
ஆள் பலம், அதிகார பலம், ஏன் ஆட்சியே உன் கையில் இருந்தாலும்.
அவர் கிட்ட இருக்குற '#ராஜா'ங்கிற பட்டத்த மட்டும் உன்னால வாங்க முடியாது!" - 🔥🔥
#கல்வி_என்னும்_ஆயுதம்
#ஸ்டாலின்_அப்பா♥️♥️
@baldeagle_offic உங்களுக்கு கவலை இருந்தால் நாகரீக அரசியல் செய்த கடந்த ஆட்சியாளர்களிடம் உங்கள் மாற்று கருத்தை சொல்லி சரி செய்யுங்கள்
எனக்கு அறிவுரை சொல்வதில் லாபமில்லை
@baldeagle_offic *குறிப்பு*
அவர்கள் அப்படித்தான் பாட்டு போடுவார்கள்
அதுதான் அவர்கள் இயல்பு
அவர்களை அப்படித்தான் கடக்கவேண்டும். அதற்காக கவலைப்படக்கூடாது