கலைஞர் - 103
..... ........ ...... .......
எளிய மக்களின் கனவுகளை சமூக நீதி தளத்தில் சாத்தியப் படுத்திய அரசியல் போராளி
▪️
கலையில் அரசியலையும், அரசியலில் கலையையும் சாதுர்யமாக கையாண்ட முற்போக்காளர்
▪️
தமிழ்நாட்டின் நலன் காக்கவும், திராவிடர் இனம் காக்கவும் அறத்தின் போர்வாள் ஏந்தி சுழன்ற வீரத்தமிழர்!
▪️
கலைஞரின் புகழ் தொடரட்டும்! அவரது கனவுகள் வெல்லட்டும்!
#கலைஞர்103 #MJKParty #செம்மொழி_நாள்
5,000 பேருக்கு மட்டுமே அனுமதி..!
இதை தானே திமுக அரசு விதித்தது?
ECI கட்டுப்படுத்தியது?
அப்ப நசுக்கிறாங்க, பிதுக்கிறாங்க ஒப்பாரி வச்சுட்டு, அவங்க ஆட்சியிலேயே எதுக்கு கூடுதல் கட்டுப்பாடு?
ரசிகர்களுக்கு எப்பவும் போல டிரான்ஸ்பார்மர் & மரம் தானா?
நேற்று இரவு 8 மணிக்கு துவங்கிய மின்வெட்டு... இன்று காலை 6மணிக்கு 10 நிமிடம் மட்டும் வந்தது. @TANGEDCO_Offcl#Tvk#TVKVijay#TVKVijayHQ தொடர்மின்வெட்டால் மக்களை வதைக்கும் அரசு
நேற்று இரவு 8 மணிக்கு துவங்கிய மின்வெட்டு... இன்று காலை 6மணிக்கு 10 நிமிடம் மட்டும் வந்தது. @TANGEDCO_Offcl#Tvk#TVKVijay#TVKVijayHQ தொடர்மின்வெட்டால் மக்களை வதைக்கும் அரசு
கோடை காலத்தில் மக்கள் அவதி...
#TVK ஆட்சியில் தொடர் மின் வெட்டு... @CMOTamilnadu@TANGEDCO_Offcl
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி ECR பகுதியில் கடந்த 2 மணிநேரமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு.
#கேரள_புதிய_முதல்வருக்கு_வாழ்த்துக்கள் !!
UDF கூட்டணி சார்பில் கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாண்புமிகு திரு.V.D. சதீஷன் @vdsatheesan அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கேரள மக்களின் நல்வாழ்வுக்கும், தமிழ்நாடு மற்றும் கேரள மக்களின் நல்உறவுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் தங்களின் பணிகள் அமையட்டும்.
இவண்
மு.தமிமுன் அன்சாரி MLA
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
20.05.2026
#MJKParty #CMOKerala #UDF
#அயோத்திதாசர்_பண்டிதர் பிறந்த நாள்!!
..................
திராவிட எழுச்சிக்கு வித்திட்ட
அறிவு ஜீவி !!
எளிய குடும்பத்தில் பிறந்து
எல்லோருக்கும் வழிகாட்டிய ஏந்தல் !!
அவரது
சமுதாய பணிகளை
கொண்டாடுவோம் !!
............
மு.தமிமுன் அன்சாரி MLA
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
20.05.2026
#MJKParty | #IyotheeThass
கோடை காலத்தில் மக்கள் அவதி...
#TVK ஆட்சியில் தொடர் மின் வெட்டு... @CMOTamilnadu@TANGEDCO_Offcl
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி ECR பகுதியில் கடந்த 2 மணிநேரமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு.