மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சகோதரி கயல்விழி செல்வராஜ் அவர்கள் மரியாதை நிமித்தமாக என்னைச் சந்தித்துப் பேசினார்! அப்போது புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிகொண்ட போது!
@mkstalin@Udhaystalin@arivalayam
சட்டமன்றம் இயற்றிய சட்டத்திற்கு கையெழுத்து போடாமல் ஆன்லைன் ரம்மி நிறுவன உரிமையாளர்களுடன் நவம்பர் 5ஆம் தேதி 12:30 மணிக்கு பேசிய பேரம் என்ன வெளியிடுவாரா @rajbhavan_tn ..
தனியாரிடம் பேச்சு வார்த்தை நடத்த எந்த சட்டத்தில் இடம் உள்ளது mr..
https://t.co/zDuJAuvZsf
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் தளபதியார் அவர்களை திருச்சி விமான நிலையத்தில் வரவேற்ற போது. @mkstalin@arivalayam@DMKITwing@CMOTamilnadu
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முதற்கட்டமாக "புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தங்களை 300 மீட்டருக்கு முன்பே அறிவிப்பு செய்யும் புதிய சேவையை, மரியாதைக்குரிய திரு. @Udhaystalin MLA., அவர்களுடன் (1/2)
நாளை(27-11-2022) பிறந்தநாள் கானும் இளைஞர்களின் எழுச்சி நாயகன்,எங்களின் இதய நாயகன் @Udhaystalin MLA அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…
#HBDUdhay#DMK4TN#DMKYouthWing
@draramadoss அண்ணா வணக்கம், தற்பொழுது தமிழக அரசு அறிவித்துள்ள வருவாய்த் துறை( கிரம உதவியாளர்) மற்றும் கூட்டுறவுத் துறை(நியாயவிலை கடை உழியர்) கலிபணியிடங்களை TNPSC மூலமாக எழுத்துத் தேர்வு வைத்து நிறப்பினால் மட்டுமே திறமையனவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
"தீபாவளியை முன்னிட்டு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன;
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151, 044 - 24749002, 26280445 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்"
- மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.@sivasankar1ss அவர்கள் தகவல்.
இன்று(7-10-2022) வெள்ளிக்கிழமை மாலை,
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்,அரசு அலுவலர்கள்,கழகத்தினர் மற்றும் பொதுமக்களை சந்தித்த போது…@mkstalin@Udhaystalin
அண்ணா அறிவாலயத்தில், அரியலூர் மாவட்ட செயலாளராக மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்கிய, கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மாவட்ட கழக நிர்வாகிகளுடன் சந்தித்து வாழ்த்து பெற்ற போது. @arivalayam@mkstalin@Udhaystalin