திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் மட்டுமல்ல ராணுவ கட்டுப்பாடு மிகுந்த உடன்பிறப்புகளை கொண்ட இயக்கம் என்பதை நிரூபித்து காட்டி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டியது கழகத்தினரின் கடமையாகும் -செயல்தலைவர் @mkstalin அறிக்கை
#RIPKalaignar
80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான தலைவர் #Kalaignar அவர்களுக்கு உரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் தமிழக அரசு அண்ணா நினைவிட வளாகத்தில் அனுமதி வழங்க வேண்டும் - செயல்தலைவ���் தளபதி @mkstalin
#Marina4Kalaingar
திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வ��ும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். - குடியரசு தலைவர் கோவிந்த்
கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் மதுரை மக்கள் குடிநீர் பிரச்சனை குறித்து என்னிடம் பல புகார்களை அளித்தனர். கடந்த இரு வருடங்களாக இப்பிரச்சனை குறித்து நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்து வருகிறேன். இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண தமிழக அரசின் முழு அர்ப்பணிப்பும் தேவைப்படும்.
It must be surprising for a person of privilege like u to believe that #Kalaignar is from a family which had 5shares in a cooperative bank,in Pre-Independence times. Here is the truth. Do ask ur friends soaking in privilege to read this for u @mkatju https://t.co/hP1ghhBrAx
10/n
விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீத��� தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் ��டவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்!