சினிமாவில் Retake எடுப்பதை போல நினைத்து, மக்கள் மீது By Election-ஐ திணித்துள்ளது இந்த அரசு.
இதனை எதிர்த்து களமாடும் வகையில் #தாராபுரம் கொளஞ்சிவாடி மக்களைச் சந்தித்து எஸ்.சுகன்யா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.
#Dharapuram#DMKForDharapuram #DMKForever #VoteForDMK
#NEET என்பது தேர்வல்ல; எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள்! குடும்பங்களின் கண்ணீர்!
அதனால்தான் சமரசமின்றி, தொடக்கம் முதலே “NEET ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!” என்று போராடி வருகிறோம்.
அந்த இலக்கோடு #BanNEET இயக்கத்தை முன்னெடுத்துள்ள நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு தோழர்களை இன்று சந்தித்து, அவர்களது கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு என் ஆதரவைத் தெரிவித்தேன்.
இது அரசியல் வேறுபாடுகளைக் கடந்த, நம் மாணவர்களின் எதிர்காலத்துக்கான போராட்டம்.
எனவே, கழகத் தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவளித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுக்களை மிரட்டி, அவர்களை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கத் தவெக அமைச்சர் அரை டவுசர் பிராடு குமார் நடத்தும் அப்பட்டமான ரவுடித்தனம் குறித்து குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள்.
அமைச்சரின் மிரட்டலுக்குப் பயந்து, கோயில் இணை ஆணையரே அறங்காவலர்களை ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தும் அளவிற்குத் தவெக-வின் அதிகாரப் போதை தலைக்கேறி ஆடுகிறது.
ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில், அரசு அதிகாரத்தையும், ஆன்மீகத் தலங்களையும் தனது 'ரசிகர் மன்றக் கூலிகளின்' பிடிக்குள் கொண்டுவரத் துடிக்கும் அரை டவுசர் பிராடு குமார் போன்ற என்ன ஜந்துக்களைக் கண்டிக்கக் கூட முதல்வருக்குத் துப்பில்லையா?
#TVKFails #TVKScam