தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் இராமாபுரம் கிளை சார்பாக இன்று (11.11.2021) மழையினால் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு தார் பாய் வழங்கப்பட்டது
சுமார் 80 குடும்பங்களுக்கு அரிசி 5 கிலோ வழங்கப்பட்டது
#TNTJ_SocialActivities
TNTJ வடசென்னை மாவட்டம் கொருக்குப்பேட்டை கிளை சார்பாக நேற்றும் (10-11-21) கொருக்குபேட்டை பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட 300 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே
#TNTJ_SocialActivities
மழைகால உதவி_உணவு விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், ஆலந்தூர் கிளை சார்பாக (07/11/2021) அன்று
கொட்டும் மழையில்
ஆலந்தூர் சுற்றியுள்ள சாலையோரம் வசிக்கக்கூடிய 75 நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
#TNTJ_SocialActivities
TNTJ வடசென்னை மாவட்டம் கொருக்குப்பேட்டை தெற்கு கிளை சார்பாக 10/11/21 அன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு பால் மற்றும் பிஸ்கட் விநியோகம் செய்யப்பட்டது. இறைவனுக்கே புகழ் அனைத்தும்
#TNTJ_SocialActivities
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சிபுரம் மாவட்டம், பட்டூர் கிளையின் சார்பாக இன்று (11/11/21) முதற்கட்டமாக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 400 நபர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.இறைவனுக்கே புகழ் அனைத்தும்
#TNTJ_SocialActivities
வீடுகளில் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் TNTJ செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் , பல்லாவரம் கிளை மர்கஸை பயன்படுத்தி கொள்ளலாம் எனும் அறிவிப்பு.
இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவது தான்.
#TNTJ_SocialActivities
ஆர்கே நகர் 38 வது வார்டு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள வீடுகளுக்குச் சென்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நேதாஜி நகர் கிளை வட சென்னை மாவட்டம் சார்பாக இன்று உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது
#ChennaiRains#TamilNaduRains#TNTJ
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களப்பணியாற்றிடவும்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும்
தொண்டர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்!
#ChennaiRains
திரிபுராவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் பாசிச VHP பயங்கரவாதிகளின் செயல்களை கண்டித்து திருவண்ணாமலையில் TNTJ சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
#SaveTripuraMuslims
இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமிக்கு எதிராக காவிகள் பேசிய பேச்சிற்கு தனது கருத்தால் செருப்படி கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் விராத் கோலியின் 10 மாத குழந்தைக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்துள்ள சங்க பரிவாரங்கள்.
ஆசிபா எனும் சிறுமியை கற்பழித்து கொன்றவர்கள் தானே.
திரிபுராவில் தாக்கப்படும் முஸ்லீம்கள், எரிக்கப்படும் பள்ளிவாசல்கள், பாஜக எனும் பாசிசத்தின் வெறியாட்டத்தை பாரீர்
6 நாட்களாக தொடர்ந்து நடப்பதாக செய்தி எந்த மீடியாவும் சொன்னதாக தெரியவில்லை.
நியாயம்தானா ?
#SaveTripuraMuslIm@bbctamil@TamilTheHindu@Senthilvel79
இஸ்லாமியர்கள் தாய் மதம் திரும்பவேண்டுமா
சீமானுக்கு பதில்!
இ. முஹம்மது
(மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
நடுநிலை சமுதாயம் - சிறப்பு நேர்காணல்
https://t.co/LwHSzg39wT
இரத்தம் கொட்டும் அளவிற்கு ஜாபிர் என்ற இஸ்லாமியரை
பாட்டிலால் தாக்கிய சங்பரிவார கும்பல்.
அஸ்ஸாமில் வாழும் இஸ்லாமியர்கள் NRCன் மூலமும், ஹிந்துத்துவ கும்பலின் வன்முறைகளாலும் அச்சமான சூழலிலேயே வாழ்க்கையை கழிக்கின்றனர்.
@WriterRavikumar@thiruja
https://t.co/mgypx3d68N