கேப்டன் எதுக்காக கட்சி ஆரம்பிச்சாரு? திமுகவ எதிர்க்க ஆரம்பிச்சாரு.. யார அழிக்கணும்னு கடைசி வர போராடுனாரு? திமுகவ அழிக்க..இது உலகறிந்த விஷயம் அத சொல்ல நேர்ல பாக்கணும்னு அவசியம் இல்லை..
உண்மைல திமுகவோட இருக்க உங்கள அவர் ஆன்மா மன்னிக்காது @PremallathaDmdk
அண்ணன்:-சாராயம் கறி இல்லாது எங்களுக்கு பண்டிகை கிடையாது
தம்பி:-தமிழ் நாட்டில் மது அருந்ததா ஒரே கட்சி நாதக என்று மேடையில பேசிட்டு வீட்டுக்கு வந்து விலை உயர்ந்த சாராயம் கேட்கிறது
இதுல பிரபாகரன் பிள்ளைகள் என்று பீத்திக்கிறது
திமுகவ கேள்வி கேட்டா நாம் தமிழர் கட்சி ஏண்டா உள்ள வரீங்க...
மூடு கெட்ட வார்த்தை இல்லை சாட்டை...
அ���ுக்கு பதில் சொல்லுச்சு பாருங்க இந்த தங்கச்சி 🤣🤣🤣👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
பாவம் நாதகவின் மாவட்ட செயலாளராம் டெல்லி பதிவென் கொண்ட வண்டிக்கும், நிக்குற ஆட்டோவுக்கும், பணி செய்யும் காவலருக்��ும் வித்தியாசம் தெரியாத அறிவு மங்கியவராக இருக்கிறாரே என்று வருத்தப்பட்டேன்! ஆனால் அவங்க தலைவர் சீமான்,முதலாளி கிட்ட காசு வாங்கிட்டு அவதூறு பேசும்போது இவர் ஏம்மாத்திரம்?
சென்னையில அப்பப்ப தகவல் கொடுத்தார் @OGPrasanna அதனால சென்னையில் அவதூறு பரப்ப முடியல
அதனால சேலம் கோயம்புத்தூர் பக்கம் ஓடிட்டானுங்க dmk அவதூறு பரப்ப kothus 🤣
🔔FAKE NEWS ALART
கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே நடைபெற்ற சம்பவம் இது.
குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே உள்ள EXIT GATE வழியாக ஆம்புலன்ஸ் வெளியே வருவதையும், உள்ளே நோயாளிகள் யாரும் இல்லை என்பதையும் பல்வேறு "தகவல் உண்மை சரிபார்ப்பு குழு" இந்த வீடியோ வெளியான போதே உறுதி செய்துள்ளது.
இந்த வீடியோ தொடர்பாக கடந்த மாதம் வெளியான சில செய்திகளின் லிங் இவை.
INSTAGRAM LINk -
https://t.co/GjjYzg6JyK
FACEBOOK LINK -
https://t.co/u2REDNEwes
TWITTER X LINK - https://t.co/S6IGEWt0tM
சிலர் தங்களின் அரசியல் சுய லாப தேவைக்காக வேண்டுமென்ற இந்த வீடியோவை தங்களுக்கு ஏற்றார் போல் திரித்து பரப்பி வருகின்றனர். உறுதிப்படுத்தப்படாத பொய் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
@tn_factcheck@GuRuThalaiva
#FactCheck #FakeNews #AIIMS #Delhi