தாய் மொழி அவமானமல்ல
அடையாளம்💪
தாய் மொழியை சுவாசிப்போம்!
தமிழ் மண்ணை நேசிப்போ���்!
சுந்தர தாய் மொழி குறும்படம் அறிவிப்பு விரைவில்....
#தமிழன்_என்று_சொல்லடா_தலை_நிமிர்ந்து_நில்லடா
நாட்டை சீரழிக்கும் மதவெறி, சாதிவெறி, பயங்கரவாதம் ஆகியவற்றை வீழ்த்தி நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து முன்னெடுக்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
குடியரசு தின வாழ்த்துக்கள்!
#happyrepublicday2022
#BBTamilSeason5
தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற, @vijaytelevision- #பிக்பாஸ் பிரம்மாண்ட மேடையில் காலடி எடுத்து வைக்கவிருக்கும் போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐
யார் அந்த போட்டியாளர்கள் என்று அறிய, உங்களை போல் நானும் ஆர்வமுடன் காத்துகொண்டிருகிறேன்🙏
#AariArujunanWishes