@Aariarujunan@behindwoods Hearty congratulations for the BW Gold Medal award @Aariarujunan brother 👏 This is one of so many more to come your way! Much deserved for your immense hardwork and your heart of gold🌟
உங்களின் ரசிகனாக உங்களை நெல்லையில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி❤
நாம் ரசிகர்களாக கூடவில்லை, குடும்பமாக கூடினோம்.
உங்களின் ரசிகனாக நான் விதைத்த பரிசு நாட்டு விதை, celebrityஆக நீங்கள் எனக்கு அளித்த பரிசு உங்களின் ஆட்டோகிராப்...
என்றும் மறவா அன்பு பரிசு❤😘
நெல்லை மக்களே..
உங்களின் ரசிகனாக உங்களை சந்தித்து, உங்கள் ஆட்டோ கிராப் வாங்க வருகிறேன்.
கூடுவோம்.. நம் குடும்பமாக, வெற்றியை கொண்டாடுவோம்.
#thiruneveli#nellai#makkalukumudhalvannakkam
27.2.2021 9am details 👇
https://t.co/1RvtF3jybT