வந்தா என்ன? மூன்றாக நாலாக பிரிந்து இருக்கும் அதிமுகவின் இடைக்கால தலைவர் அப்படியே அறுத்து தள்ளிடுவாறு. எடப்பாடி நகராட்சி தேர்தலில் கூட ஜெயிக்க முடியாத நிலையில் கட்சி இருப்பது தெரியாதா??
#EPS#Election#AIADMK#EdappadiPalanismay
ஒருவன் நல்லவனாக இருக்கலாம் ஆனால் எப்போதும் தான் நல்லவன் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கடந்தகாலத்தில் திமுகவை வன்முறை கட்சி என்ற பிம்பத்தை அம்மையார் கட்டமைத்தார் அதனால் பலனும் பெற்றார் அதை மாற்ற ஸ்டாலின் முயற்சி செய்கிறார், ஆனால் தொண்டன் மகிழ்ச்சியாக இல்லை.
#DMK#BJP
@BAN_NEET என்ன தப்பு பண்ணாங்க அப்படினு இந்தியாவில் முக்கியம் அல்ல, யார் தப்பு பண்ணாங்க தான் முக்கியம், பாமரன் இப்படி செய்தால் தண்டனை, வழக்கு என்று நடந்து இருக்கும். அரசியல் கட்சி அதுவும் ஆளும் கட்சி எனவே யாரும் கண்டுகொள்ள வில்லை....
@viv123ag@ThanthiTV இதற்கு முன்பு ஒரு குட்டி ஆணையை பெரிய ஆணை முட்டி தள்ளிய வரலாறே தமிழகத்தில் நடந்து இருக்கு, மேலும் சகோதரியுடன் ஆனந்த நீராடல் செய்த போது ஆயிரம் ஆயிரம் மக்கள் இன்னலுக்கு ஆளான வரலாறும் உண்டு.
@SundarR63760849 மக்கள் இனி அரசுக்கு எந்த வரியும் செலுத்தாமல் , அந்த பணத்தை தன் பிள்ளைகள், மனைவி குடும்ப நலனுக்கு பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருக்க வேண்டி பழகி கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் ஊழல் குறித்து எங்கேயாவது கேள்விப்பட்டுள்ளீர்களா? - நிர்மலா சீதாராமன்
அதான் அந்த வார்த்தையே பேச கூடாது, சொல்ல கூடாதுனு தடை பண்ணிடீங்க, அப்புறம் எப்படி கேள்விப்படறது?
PM care பணம் மோசடி எல்லாம் ஊழல் இல்ல...
#NirmalaSitharaman#Narendramodi
@DogSaftey@tamiltalkies ப்ளூ சட்டைமாறான், இரவு நேரத்தில் மனைவியோடு இருக்கும் போது இன்னொருத்தர் தான் வேலை செய்வார், இவர் வேலை அலுப்பில் படுத்து தூங்கிடுவார். அதே போல எல்லாரும் இருப்பாங்க நினைச்சிட்டு பேசுறார்.
பாஜகவை வெறுக்கும் அதே வேளையில் காங்கிரசை எதிர்க்கிறேன்.
பாஜக கூடநல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு கொள்கையோடு இருக்காங்க, காங்கிரஸ்க்கு அப்படி ஒன்னு இருக்கா என்றே தெரியவில்லை.
சந்தர்ப்பவாத தலைவர்கள், எதிர்கால திட்டமில்லாத தலைமை.
#Congress#BJP
@arvinth_e கலைஞர் எப்போ இறந்தார், எப்படி இறந்தார் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் அதிமுகவின் இரண்டு முன்னாள் தலைவர்கள் எப்படி இறந்தார்கள் என்று இன்று வரை யாருக்கும் தெரியாது. கொடுத்து வச்ச தொண்டர்கள்...
வெளியே இருந்து கொண்டு ஏதேனும் கிடைக்காதா என்று சில உயிர்களும், உள்ளே இருந்து கொண்டு ஏதேனும் கிடைக்காதா என்று சில உயிரினமும் தின வாழ்க்கையை நகர்த்துகின்றன. கோவில் மக்களுக்கு நல்லது செய்யுதோ இல்லையோ, இவர்களுக்கு வாழ்வு கொடுக்கிறது.
#Temple#கோவில்#பிழைப்பு
நித்யானந்தாகிட்ட சில அற்புதங்களை நான் பார்த்தேன்- ரங்கராஜ் பாண்டே.
நீங்க மட்டுமா பார்த்தீங்க , நடிகை ரஞ்சிதா கூட தான் அந்த அற்புதத்தை பார்த்தாங்க.
#RangarajPandey#Nithyananda
@RRAMESHKUMARRR3@sunnewstamil@arrahman மற்ற நாடுகள் வேக்சின் போடாமல், தண்ணி போட்டுட்டு உயிர் வாழுறாங்க, நாம மட்டும் தான் வேக்சின் போட்டுட்டு உயிர் வாழுறோம். தடுப்போசி போட்ட மகாராசன் மோடி மஸ்தான் வாழ்க, வாழ்கனு தினம் 1000 முறை சொல்லணுமோ???
@SrisaiRawang @sunnewstamil@arrahman தமிழ் படங்களை போல தான் மற்ற படங்களும் எனவே தென்னிந்திய, வடஇந்தியா என்று பிரிவு வேண்டாம் என்பதை அவர் கூறி இருக்கிறார். சொன்ன இடம்,சொன்ன தகவல்களும் , சொன்ன விதமும் சரியே...