எல்லாவற்றிற்கும் முண்டியடிக்கும் மனித கால்கள், ஒன்றிற்கு மட்டும் தந்தி அடிக்கும் அது "மரணம்"
அந்த "மரணத்திற்கு" முண்டியடித்து உயிர் நீத்த வல்லிபுரம் வசந்தன் எனும் முதல் கரும்புலி "கேப்டன் மில்லர்" 🙏
#கரும்புலி_கப்டன்_மில்லர்
என் மாநிலம் கேரளா ஆனால் சீமான் மாதிரி ஒரு அரசியல்வாதி இங்கே இருந்தார் என்றால் கொண்டாடி இருப்போம்... 🙏🙏🙏
இதெல்லாம் கேக்க கேக்க தோற்கடித்த மக்கள் மீது அவ்வளவு வெறி ஆகுது 😡😡😡
கொலைகார கட்சி காங்கிரஸ் கூட கூட்டணி வைக்கிறது வரலாற்று பிழையாகிடும் தம்பின்னு தேர்தலுக்கு முன்னாடியே சீமான் warn பண்ணாரு.
(இந்த நேரத்துல இத பதிவு பண்ணா தான் சரியா இருக்கும்.)
ட்விட்டர் வந்ததுல இருந்து சாட்டை வீடியோவோ நாம் தமிழர் பேட்டியோ இதுவரை ஒன்னு கூட SHARE பன்னது இல்ல..
ஆனா இந்தம்மா பேச்சு வேற லெவல். இந்த மாதிரி அறிவோடு பேசுற ஒரு ஆள் கூட நான் தவெகல இதுவரை பாத்தது இல்ல.. 🔥🔥