Shame on @Swiggy for treating its delivery partners this way.
We placed an order from Baskin Robbins that should have arrived in 45 minutes. Instead, after 50 minutes, the delivery executive came to our doorstep without the order because the restaurant had been closed since the afternoon.
He had video proof, proof that he had reached the location, and messages sent to Swiggy asking for help—but Swiggy never responded. We even called the restaurant ourselves, and they confirmed they had been closed for hours. So why was Swiggy still accepting orders?
We got our refund, but that’s not the issue.
Despite repeatedly telling Swiggy that the delivery executive was not at fault and had all the evidence, they still slapped him with an ₹850 penalty.
To make matters worse, Swiggy customer care disconnected our call while we were trying to resolve the issue. They also kept insisting they were trying to contact the delivery executive, even though he was standing right in front of us and didnt receive a single call.
This is unacceptable. A company worth billions should not be forcing hardworking delivery partners to pay for its own system failures. Stop punishing the people who keep your business running and take responsibility for your own mistakes.
#Swiggy #DeliveryPartners #GigWorkers @SwiggyCares
வழக்கறிஞர் நியமன ஊழலில் இப்போது வரை விஜய் அரசு வழக்கு பதிவும் செய்யவில்லை உரிய விளக்கம் கொடுக்கவும் இல்லை.
ஊழல் செய்தவர்களை காப்பாற்ற துடிக்கிறார் விஜய்? காத்திருங்கள் இதை மடைமாற்றம் செய்ய ஏதாவது பரபரப்பு செய்தியை கிளப்பிவிடுவார்.
விஜய் பாஸ்கர் என்ற இமாலய ஊழல்வாதியை இணைத்துக் கொண்ட விஜய் ஊழல் ஒழிப்பார் என்பது நல்ல ஜோக்..
ரீவைகுண்டம் சரவணன் Issue ?
குழந்தை பாலியல் குற்றம் Issue ?
சேலத்தில் பொள்ளாச்சி சம்பவம் Issue ?
மின் கட்டண உயர்வு மறந்தாச்சு
லஞ்ச ஒழிப்பு மறந்தாச்சு
பெண்கள் உரிமைத் தொகை ₹2500 மறந்தாச்சு
'நான் முதல்வன்' காணாம போச்சு
விவசாயி கடன் ரத்து நக்கிப் போச்சு
717 டாஸ்மாக் தள்ளாடிட்டு இருக்கு
சட்டம்-ஒழுங்கு Issue ! சந்தி சிரிக்குது
போதை தலைக்கு ஏறி நிக்குது
தொழில்துறை பக்கத்து மாநிலம் போச்சு
Election வாக்குறுதி மறந்தே போச்சு!
எவன் எப்படி போனா என்ன?
என்னை நடிக்க வெச்சவன்,
கால் அமுக்கினவன்,
கண்ணாடி பிடிச்சவன்,
லைட் பிடிச்சவன்
என் மாமி மட்டும் நல்லா இருந்தா போதும்.
இதுக்குத்தான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்தீங்களா,
பொட்டு மாமா?☺️ மாற்றம் வேணும்,
குழந்தை சொல்லுச்சு ஓட்டு போட்ட loosuss
எங்க போயி தொலைச்சுங்கன்னு தெரியல
#TVKFails
#மான_கெட்ட_மாற்றம்
மணி 6 ஆச்சு. முதல்வர் வீட்டுக்குப் போயிருப்பார்.
சட்டமன்றத்துல எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதிலடி கொடுக்கிற மாதிரி முதல்வரோட அறிக்கை ட்விட்டர் பக்கத்துல இந்நேரத்துக்கு வந்து இருக்கணுமே!
ஏன் வரல? என்ன காரணம்? யார் செய்த தாமதம்?
ஆந்திராவை சார்ந்த ரவி தேஜா என்பவருக்கும் அமைச்சர் கீர்த்தனாவிற்கும் தொடர்பு இல்லை என சொன்ன TVK கட்சி நபர்களுக்கு இதோ கூடுதல் ஆதாரம்..
இப்போது கேள்வி :
இப்படி வாசூல் செய்த பணத்தை தேர்தல் செலவு கணக்கில் காட்டாமல் மறைத்தாரா கீர்த்தனா ? இந்த அக்கவுண்ட் அவர் காட்டவே இல்லை. அப்படி என்றால் இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் வேலை இல்லையா?
தேர்தல் பத்திரத்தில் காட்டப்பட்டதற்கு மாறாக தன் ஆண் நண்பர் கணக்கில் வசூல் செய்தது ஏன்?
இப்படி எவ்வளவு வசூல் செய்தனர்? யார் யார் வசூல் செய்தனர்?
அது ஏன் ஆந்திராவில் இருக்கும் அக்கவுண்ட் வழியாக வசூல் நடந்தது? தமிழக அரசியல் செயல்பாடு ஆந்திராவில் இருந்து தீர்மானிபது யார் ?
இப்படி வசூல் செய்த பணத்திற்கு கணக்கு எந்த வழியில் காட்டினார்? எப்படி காட்டப்பட்டது?
இது போல் எத்தனை வங்கி கணக்குகளில் வசூல் நடந்தது? அதில் பணம் கையாடல் செய்யப்பட்டதா?
முதல் முறையாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் , அரசியலில் ஆந்திராவின் தலையீடு அதிகம் இருந்துள்ளது.. இது தமிழகத்திற்கு நல்லதல்ல..
(தேர்தல் ஆணையத்திடம் விரைவில் புகார் அளிக்கப்படும். இந்த கும்பலின் பின்னணி முழுமையாக வெளியே கொண்டு வருவது அவசியம்.)
செய்தியாளர்கள் சந்தித்து மக்கள் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவும் முதல்வர் விஜய்க்கு திராணி இல்லை.
சட்டமன்றத்தில் பதில் அளிப்பார் என்றால் அதுவும் தெரியாது - ஆக மொத்ததில் இந்த ஆள எவனோ நல்லா பவுடர் போட்டு பொட்டு வச்சு நம்மட்ட முதல்வர் என்று காட்டி அவனுக மாபியா சம்ப்ராஜியம் நடத்திட்டு இருக்கானுக..
ஆனா ஒன்னு டா!
டம்மி பாவா CM ஆனதுக்கு அப்புறம் தான் சட்டசபைல மத்த எல்லாருமே இவ்ளோ நல்ல பேசுவாங்கனு தெரிய வருது!
பிரேமலதா பொளந்து கட்டுது!
அதிமுகல யாரும் இல்லனாலும் எவன் பேசுனாலும் செம்மயா பேசுறானுங்க!
திமுக-கு ரொம்ப easy job போல எதிர்க்கட்சியா!
#Sofamodel TVK is just fit for nothing!!!!!
சட்டமன்ற Live நிறுத்தப்பட்டுவிட்டது... விஜய் அவர்களின் உண்மை முகத்தை உடைத்துவிடுவார்கள் சட்டமன்றத்தில் என்ற பயத்தில் நேரலையை நிறுத்தியுள்ளது TVK அரசு...
விஜய்க்கு எதுவுமே தெரியாது நிர்வாகத் திறமையே இல்லாத நபர் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற பயமே நேரலையை நிறுத்த காரணம்...
நீ தைரியமான ஆளு தானே நேரலையை தொடர்ந்து ஒளிபரப்பு மேன்...
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது கீழ்தரமான செயல்..
இதில் முழுமையாக நேரலை இருக்கும் என்று வாக்குறுதி வேறு...
கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாருங்களேன்...அனைத்து Cbse பள்ளிகளிலும் மும்மொழி கட்டாயம்னு ஒன்றிய அரசு அறிவிப்ப வெளியிடுது...
இன்று ஒரே நாளில் 1000 தனியார் பள்ளிகளுக்கு உடனடியாக அனுமதி அளிக்குது விஜய் அரசு....???
You played soo dirty and spent millions on fake narratives n paid mafias for the CM chair even attacking your own family. Yet, you aren’t happy. Why? Because you’re incapable and don't deserve this post. It was pure power greed, and now karma is catching up. Shame @CMOTamilnadu