"Temporarily out of service" is the response many Srirangam residents say they receive when trying to contact the grievance numbers released by #TVK MLA and HR&CE Minister S. Ramesh office. Residents allege repeated calls go unanswered, making it difficult to raise civic issues, submit complaints and seek updates on pending grievances. They have urged the appointment of a dedicated- efficient local representative to handle public complaints.@RameshOffcl
வந்துடுச்சு விளம்பர பைத்தியம்..!
உறுப்பினர் அல்லாதவர்கள் சபை நடவடிக்கையில் பங்கு எடுக்க முடியுமா?
இதுக்குன்னு ஒரு creche அமைத்து அங்கேயே உட்கார வைங்கடா!
அண்ணா,காமராஜர், எம்ஜிஆர், தலைவர் கலைஞர், ஜெயலலிதா காலம் முதல் பின்பற்றி வந்த சட்ட மன்ற மரபு உடைக்க பட்டுள்ளது..
எதிர்த்து கேள்வி கேக்க துப்பில்லாத நிலையில் மங்குனி CM விஜய்
பாஜக எங்கள் கொள்கை எதிரி. பாசிசம், பாயாசம் என உருட்டியதெல்லாம் பொய்யா கோப்பால்?
இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் என பஞ்ச் பேசிய ஆதவ் அர்ஜூனா இப்போது வாய் திறப்பாரா?
இங்கே நடப்பது பாஜகவின் நிழல் ஆட்சிதான் போல..
Breaking
Young women Sexual harassed in Tiruvarur
Two persons, including local leader of Chief Minister Vijay's ruling Tamizhaga Vettri Kazhagam (TVK), have been arrested.
The daily increase in sexual harassment cases against women continues to be deeply concerning.
Modi avoids press meet
Vijay avoids press meet
BJP washing machine
TVK washing machine (also called sofa model)
BJP sticker politics
TVK sticker politics
Crime/Farmers protest /Weak finance
BJP = Blame Congress
TVK = Blame DMK
and finally
Modi = Jai Sri Ram
Vijay = MGR
Catch the drift? This is a dangerous trend and the future of Tamilnadu is doomed if this trend continues...
#TVKVijayFails
#TamilNadu
Goverment buses aren't meant for profitability, go check out anywhere. The intention should be to push people towards public transport by various schemes such as Vidiyal Payanam etc.
This is not your regular corp company 🤦🏽♂️
நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக வாங்கிய கடனை விட நீங்கள் இந்த 5 ஆண்டுகளில்
ஒரே ஒரு ஆண்டில் அனைத்து நலத்திட்டங்களையும் தொடர்ந்தும் குறைவாக வாங்கிவிட்டால்
நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தே விலகி கொள்கிறேன்
சவால் @TThenarasu 🔥🔥
கலைஞர் வளர்ப்பு 🖤❤
உருட்டு கட்டையை வைத்து பெண்ணை தாக்கி ரவுடியிசம் செய்த நபரை Sofa model ஆட்சியில் நிதியமைச்சர் ஆக்கியதால் தமிழ்நாட்டில் "நீதி" பற்றாக்குறையாக உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.
#TVKFails