தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தால் 2019-20 ஆம் ஆண்டு ஈட்டப்பட்ட நிகர இலாபத்தில் இடைக்கால பங்கு ஈவுத் தொகையினை (Interim Dividend) அரசுக்கு செலுத்துதல்..
செய்யூர் இளம்பெண் திமுக இளைஞரணி செயலாளரால் பாலியல் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதற்கு,@mkstalin ஏன் இன்னும் ட்வீட் செய்யவில்லை? @Udhaystalin,@KanimozhiDMK ஏன் இன்னும் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் சொல்லவில்லை?உங்கள் நீதி #சாத்தான்குளம்#செய்யூர் இரண்டிற்கும் வேறுவேறா?#DramaDMK
கழக ஒருங்கிணைப்பாளர் (ம) இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு @SPVelumanicbe (ம) மரியாதைக்குரிய @PRGArunkumar அவர்களின் ஆலோசனைப்படி இன்று கோவை மாநகர், புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் நேர்காணல் சமூக இடைவெளி,பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடைபெற்றது
ஒரு பேரிடர் என்பது அரசை பட்டை தீட்டி கொள்ளும் ஒரு வாய்ப்பு அதை திறன் பட செய்து வருகிறது @AIADMKOfficial ... @arivalayam பலவீனமே அதன் தலைமைதான்.. நேர்த்தியான செயல்பாடென்று ஒன்றும் இல்லை எல்லாமே அரவேக்காட்டுதனம்தான்
#AIADMKFORJUSTICE#AIADMKEPSDELIVERS
10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்!!
கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காக்க துரித நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்!!
5 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ள நிலையில் மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்கப்படுகிறது!!
தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் தந்தை/மகன் இறந்த வழக்கில் காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அரசின் நடவடிக்கைகள் கடுமையாகத் தொடரும் என சட்டத்துறை அமைச்சர் அறிவிப்பு!
#AIADMK#AIADMKFORJUSTICE#TNGovt
ஒரு தந்தையை, சகோதரனை, மகனை, கணவனை இழந்த குடும்பத்தின் வலிக்கான நீதியை அரசு அவர்களுக்கு உரித்தாக்கும்!
- மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள்
#AIADMKFORJUSTICE#TNGovt
நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் உள்ள ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளை தூர்வாரி, வரத்து கால்வாய்களை சுத்தம் செய்து, பருவமழையின் போது நீர் வீணாகாமல் சேகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பருவமழை துவங்கவுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுடைய இல்லங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சரியான நிலையில் உள்ளனவா என தன்னார்வத்துடன் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிகாரிகளும் அவ்வப்போது சென்று அனைத்து மழைநீர் கட்டமைப்புகளும் சரியான நிலையில் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும்.
தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும்...!!!
தப்பு செய்தவன் வருந்தியாகணும் !!
வெறும் பாடலல்ல #AIADMK#MGR#AMMA அவர்களின் நிலைபாடு....
#AIADMKEPSDELIVERS#AIADMKFORJUSTICE
சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பு சாட்சியாகிறார், உதவி ஆய்வாளர் பால்துரை.
காவலர் முத்துராஜூம் அப்ரூவராக சாட்சி அளிக்க உள்ளதாக தகவல்.
காவலர் ரேவதியை தொடர்ந்து எஸ்.ஐ., பால்துரை, முத்துராஜ் ஆகியோர் அப்ரூவராக சாட்சியம் அளிக்க உள்ளதாக தகவல்.
#aiadmkepsdelivers | #aiadmkforjustice