செப் 26:
தமிழீழ விடுதலை போராளி
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளில்
விடுதலைச் சிறுத்தைகளின் செம்மார்ந்த
வீரவணக்கம்!!!...
இவண்:
வழக்கறிஞர்
இரா.அருள்வளவன் https://t.co/FylWnNyZuJ B.L
மாவட்ட செயலாளர் இ.சி.எ.பாசறை
@thirumaofficial.
@WriterRavikumar
விக்கிரவாண்டி,திண்டிவனம்,சிறுவாடி
ஆகிய பகுதிகளில் நடைபெற்ற திருமண
வரவேற்பில் கட்சியின்
பொதுச்செயலாளர் விழுப்புரம்
நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளுமை
அண்ணன் துரை.ரவிக்குமார் அவர்களுடன் கலந்து கொண்டு
மணமக்களை வாழ்த்திய போது
07.09.2026
@thirumaofficial@WriterRavikumar
நாளை ஆகஸ்டு 27-
சமூக நீதியின் புதிய அத்தியாயம்
நாளை சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் முன்வைக்கப்போகும் முதல் மானியக் கோரிக்கை
நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சராக தனது முதல் மானியக் கோரிக்கையை முன்வைக்கவிருக்கும்
@VanniKural வாழ்த்துகள்.
சூன்:30
மதுரை மாவட்டம் மேலவளவில்
1997 ஆம் ஆண்டு அரசியல்
உரிமைகளுக்காக உயிர்நீத்த
போராளிகள் மாவீரன் மேலவளவு
முருகேசன் உள்ளிட்ட அரசியல் உரிமை மீட்புப் நினைவு நாளான இன்று திண்டிவனம் மேம்பாலம் கீழ் வீரவணக்கம் செலுத்தினோம்
நாள்.:30.06.2026
இடம்:திண்டிவனம்
22.06.2026 புதியதாக
நியமிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர்
திரு.S.மதிவாணன் IPS அவர்களை
மரியாதை நிமத்தமாக சந்தித்து
தலைவர் அறிவர் எழுச்சித்தமிழர்
எழுதிய அமைப்பாய் திரள்வோம்
என்னும் நூலை வழங்கி சிறப்பித்தோம்.
அன்புத் தம்பி வழக்கறிஞர் மு.க.இராவணன்.
திசம்பர்27
நீதிபதி கே.சந்துருவின் நூல் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளுமை அண்ணன் துரை.இரவிக்குமார் அவர்களிடம் நீதிபதி நியமனத்துக்கான கொலிஜியம் முறை குறித்து நீதிபதி கே.சந்துரு அவர்கள் எழுதியுள்ள நூலை
பெற்றுக்கொண்டேன்
@thirumaofficial@WriterRavikumar
#திசம்பர் _21-12-2025
விக்கிரவாண்டி பேரூராட்சி
அலுவலகத்தில் துப்புரவு
தொழிலாளர்கள் மேம்பாட்டு
தொழிற்சங்க கொடியேற்றி
கல்வெட்டு மற்றும் பெயர்ப்பலகை
திறப்பு விழா வழக்கறிஞர் அண்ணன் தி.#திலீபன் அவர்களின்
ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
@thirumaofficial
விழுப்புரம் ஒருங்கிணைந்த
மாவட்டத்தின் சார்பில்
ஒருங்கிணைக்கப்பட்ட
‘பஞ்சமி நிலங்களை மீட்போம்’
கருத்தரங்கம் விழுப்புரத்தில்
நடைபெற்றது.
நாள்:28.10.2025
இடம்:கே.ஆர்.கிருஷ்ணவேனி திருமண
மண்டபம் விழுப்புரம்.
@thirumaofficial
அக்டோபர் 22
" அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பும்
உச்சநீதிமன்றமும் "
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் சென்னை அடையாறு 'முத்தமிழ் மன்றத்தில் ' கருத்தரங்கம் நடைபெற்றது.
@thirumaofficial
தலைவர்
எழுச்சித்தமிழர் அவர்களின்
வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க
சங்பரிவார்களின் சதித்திட்டத்திற்கு
எதிராக ஒர் அணியில் திரண்ட
வழக்கறிஞர்கள்!....
நாள்:14.10.2025
இடம்:சென்னை உயர்நீதிமன்றம்
@thirumaofficial
இந்தியஒன்றியஅரசே!
தமிழ்நாடுஅரசே!
சாதி ஆணவப் படுகொலைகளைதடுத்து
நிறுத்த தனிசட்டம் இயற்ற வலியுறுத்தி
.......................................
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
@thirumaofficial
#மே_11
இன்று
பிறந்தநாள் காணும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
துணை பொதுசெயலாளர்
அண்ணன்
#வன்னியரசு அவர்களுக்கு
நெஞ்சம்
நிறைந்த இனிய
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ...
வாழ்த்திமகிழும்:
வழக்கறிஞர் இரா.அருள்வளவன்
விழுப்புரம் மாவட்ட துணை அமைப்பாளர்
வ.அணி.
@VanniKural