பெண் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தி செயலி உண்டாக்கியவர்களெல்லாம் பிணை பெறுகிறார்கள்!
பட்டியலின பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர்களின் அடாவடித்தனத்தை செய்தி சேகரிக்க சென்ற சித்திக் கப்பான் 670 நாட்கள் சிறைப்பட்ட பின்னும் பிணை மறுக்கப்பட்டுள்ளார்.
https://t.co/Wm7YC0TYv9
விடியல் என்பது,
விடியலாக இருக்கவேண்டும்,
இடிபோல் மக்கள் தலையில் விழுவதாக இருக்கக்கூடாது,
சொத்துவரிச்சுமையாள் செத்துமடியும் அளவிளான சுமையே தாங்கமுடியாத நிலையில்,
மின் கட்டணமும் உயர்த்தி,
அதுவும் அநியாயமாக உயர்த்தி,
"ஷாக்" அடிக்கவைப்பது என்னமாதிரியான விடியலோ...?
Since last few days many news channels are running a fake news campaign against Popular Front. We are in a process of legal action against them. Soon we will issue a detailed report.
Yes I agree RSS and PFI are completely different ideologies.
1. PFI is not Fascist.
2. PFI did not visit Italy and Germany to study Nazism.
3. PFI did not write a hate book like Bunch of Thoughts.
3. PFI was not linked to Godse.
4. PFI does not claim racial superiority.
@sunnewstamil@prakashraaj எஸ்டிபிஐ கட்சியில் இணைந்து பாசிசத்தை வீழ்த்திட வேண்டுகோள் விடுக்கிறேன்
கட்சியில் சேர 5 நிபந்தனைகள்
1. மது அருந்தக் கூடாது 2. சமூக வீரோத செயல்களில் ஈடுபட கூடாது 3. ஊழல் லஞ்சம் கூடாது 4. பிறகட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாமல் இருத்தல். 5.தலைமைக்கு கட்டுப்படவேண்டும்
#JoinSdpi
@sunnewstamil#MKStalin
சன் நியூஸ் சேனலில் பாஜக, வலதுசாரி கும்பல்களை விவாதம் எனும் பெயரில் அவர்களை அழைத்து பேசுவதை நிறுத்துங்கள் அது பார்க்கும் மக்களை முட்டாளாக்கி அவர்கள் சித்தாந்தத்தின் பக்கம் இழுத்துச் சென்று விடும்
அவர்களின் பேச்சுக்களை நீங்களாக இலவசமாக மக்களிடத்தில் சேர்க்க வேண்டாம்.
அழும்போது எங்கு போனீர்கள் ?
எழும்போது ஏன் இப்படி துடிக்கிறீர்கள் ?
அடிவாங்கமாட்டோம்,
என்பது பாவச்செயலா?
எத்துனைமுறை பொறுமை காப்பது
நாங்கள் என்ன அடிமைகளா ?
நாங்கள் ஆங்கிலேயனிடம் அடிபட்டு,வாங்கிய விடுதலைதேசமடா இது
எம்முன்னோர்கள் உயிர்கொடுத்து காத்த தேசமடா,அடிபணிய முடியாது போடா..
GO Back modi
எனும் சொல்லுக்கான காரணங்கள் திமுகவுக்கு வேண்டுமானால் மாறிப்போய் இருக்கலாம்
ஆனால் நமக்கும்,தமிழகத்திற்கும்
அதன் அவசியங்கள் அப்படியே,
இல்லை,இல்லை அதைவிட கூடுதலாகவே உள்ளன,
எனவே உரக்கச் சொல்வோம்,GO back modi என்று.
The survey finding is akin to the
1949 vandalism on Babri Masjid. But, going a step further, the court passed order without even examining its veracity. Unless we unitedly stand and defeat this attempt against another pace of worship, a grim future lies ahead for the country
அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களை முன்னேற்ற வேண்டும்என்ற குறிக்கோளோடும் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையோடும் துவக்கப்பட்டு இன்று ஃபாஸிஸ்டுகள் அஞ்சும் மாபெரும் மக்கள்சக்தியாக வீறுநடை போடும் #PFI ஒரு மகத்தான வரலாற்று சாதனை!
இறைவனுக்கே எல்லா புகழும்! #PopularFrontDay