ஈராயிரம் ஆண்டில் எவரும் கண்டிராத போராயிரம் கண்ட பெருந்தலைவன் அவன் .. சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபில் விளைந்து தேராயிரம் பூட்டி நின்ற அருந்தலைவன் மேதகு பிரபாகரன் Fire _ அண்ணன் சீமான்😍😍 @idumbaikarthi
சீமான் இல்லையென்றால் இந்த தற்குறிகள் ஆட்சிக்கு வந்திருக்க வாய்ப்பு குறைவு.
திமுக மீது திராவிடக் கொள்கைகள் மீது தொடர் வெறுப்பை உருவாக்கியதில் ஆக முக்கியமான பங்கு சீமானுக்குத்தான். ஆனால் அதன் பலனை அவர் அனுபவிக்க முடியாமல் வெங்லம் தின்றவன் ஒருத்தன் விரல் சப்பியவன் ஒருத்தன் என்கிற கதையாகிப்போனது.
சீமான் விதைத்த திமுக, திராவிட வெறுப்பைத்தான் தற்குறிகள் அறுவடை செய்திருக்கிறார்கள்.
Kerala refused to allow the GoTN to cut just 15 trees to strengthen Baby Dam as part of SC mandated measures,citing the need to protect wildlife & nature! 👏🙏
ஒரு சட்டி ஆத்து மணல் கேரளாவில் பொதுமக்கள் எடுக்கமுடியாது.. ! இயற்கை வளங்களை அவ்வளவு பாதுகாக்கிறார்கள்..
கேரளாவிற்கும் மற்ற அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து நம்மோட இயற்கை வளத்தை கூறுபோட்டு வித்திட்டு இருக்கிறோம்...
சமீபத்தில் வெளிமாநிலங்களுக்கு கனிமவளம் செல்ல தற்காலிக தடைன்னு செய்தி பரவுகிறது..
தற்காலிகம் என்ற கண்துடைப்பை விட்டு நிரந்தர தடை செய்ய வேண்டும்...
ஆட்சிக்கு வந்த புதிதில் கனிமவள அமைச்சர் அனுமதியற்ற கல்குவாரிகளுக்கு தற்காலி தடை விதித்தார்.. அதோட இன்றைய நிலவரம் என்னவென்று யாருக்காவது தெரியுமா??
பாண்டிச்சேரி தவிர்த்த வெளி மாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்ல 3 மாத இடைக்காலத் தடைக்கே கடிதம் எழுதிட்டாங்க கேரளம்.
அப்படினா எவ்வளவு மலைகளை இங்க இருந்து உடைச்சி கொண்டுப்போய் இருப்பானுங்க ......
கேரளாவில் மலை இல்லையா...
தமிழர்கள் இளிச்சவாயர்கள்...
மத்தவங்களுக்கு 15 லட்சம் தவெக என்பதால் 12 லட்சம் | அரசு வழக்கறிஞர் பதவிக்கு நடக்கும் பேரம் |
https://t.co/rHZ5QWBEVM
@CTR_Nirmalkumar@BussyAnand@TVKVijayHQ
.@CMOTamilnadu@vdsatheesan
Tonnes of #KeralaWaste, largely plastic waste, used car parts, seat covers & electrical wires, have allegedly been dumped on govt land at Kadayam in Tenkasi district.
This is major incident since the National Green Tribunal, acting on a TNIE report, directed Kerala to take back tonnes of illegally dumped biomedical waste from several villages in Tirunelveli in December 2024.
In the aftermath, Tamil Nadu amended Goondas Act to enable the preventive detention of those involved in illegal biomedical waste dumping.
@CollrTenkasi@tnpoliceoffl
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கீழக்கடையம் பகுதியில், விவசாய நிலம் மற்றும் ஜம்பு நதிக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 10 டன் ஆபத்தான கேரளக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டுள்ளன. "கேரளாவிற்குச் சென்று திரும்பும் லாரிகள், அம்மாநிலக் கழிவுகளைத் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கொட்டிச் செல்வது தொடர்கதையாக உள்ளது. கழிவுகளைக் கொட்டியவர்களைக் கண்டறிந்து, அவற்றை மீண்டும் கேரளாவிற்கே திருப்பியனுப்ப வேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடையம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tenkasi | #Kerala | #VikatanReels
Meet 38 years old KSRTC Bus Conductor Ranjish from Kattappana in Idukki district of Kerala who was murdered by Indian Judiciary.
Ranjish was working as a bus conductor with KSRTC in Kumily. His wife left for Gulf to do job within two years of his marriage. Later, she got into a relationship with someone else there and has been living with that person for the past six years. During all this time, Ranjish raised his son all alone with care and love with the help of his own parents.
But after 6 years, all of a sudden his wife came to Kerala and demanded the custody of the son and filed a custody case in the Kattappana Family court which happily obliged her and ordered the child to go to Gulf with the Mother.
Distressed and Broken Father not able to bear the separation of his son and ended his life. It is deeply saddening that a father had to end his life due to the grief of losing his only son. Kerala Family Court murdered an innocent and helpless FATHER. Lets, live with this SHAME!!
கூப்பிட்ட குரலுக்கு ஓடாதீர்கள், ஓடினால் உங்கள் அருமை தெரியாது! சூடு, சுரணை இருந்தால் இதையாவது கடைப்பிடியுங்கள்😡🥲தற்குறி ஆட்சியில் பட்டாவது புத்தி வரட்டும்!இவ்வளவு நாள் போராட்டத்துக்கு ஓய்வு எடுங்கள்😡🥲😲
அண்ணன் சீமான் தண்ணீர் மாநாடு, ஆடு மாடுகளின் மாநாடு போட்டப்ப கேலி கிண்டல் செய்த ஈனப்பிறவிகளே.! இந்த செய்தியை பாருங்கடா. இதே நிலைமை மனிதர்களுக்கு வரும் விரைவில்..😒
தமிழ் இனத்தில் பெரும் எழுச்சியை உருவாக்க , ஒவ்வொரு வாக்கும் அதன் உரிமையை உணர்ந்து அளிக்க, மக்களுக்கு தனது பரப்புரை மூலம் உணரச்செய்து வெற்றிகரமாக பயணத்தை முடித்த அண்ணன் சீமானுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... ஒவ்வொரு ஊரின் பயணத்திற்கும் திட்டமிட்டு கொடுத்து சிறப்பாக முடிக்க காரணமாக இருந்த அனைத்து நாம் தமிழர் தம்பிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்... அதேபோல அண்ணனை போலவே அயராது உழைத்த அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு பலத்த ஆரவாரமான கைதட்டல்கள்.. பெரும் முதலைகளை எதிர்த்த எங்களின் குட்டிப்புலிகள் நீங்கள்...
வெற்றி நம் வசம் வரும்... காத்திருங்கள்...
@_ITWingNTK@Seeman4TN@idumbaikarthi@NaamTamilarOrg
மேற்கு தொடர்ச்சி மலையை கல் குவாரி என்ற பெயரில் உடைப்பதைத் தடுக்கவும், அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை குப்பை தொட்டியாக பயன்படுத்துவதை நிறுத்தவும், இந்த முறை நாம் தமிழருக்கு வாக்களிப்போம்; இயற்கையின் காவலன் அண்ணன் சீமான்.😍😍😍 #karaikudivoters#velvanvivasayi@Seeman4TN@_ITWingNTK