ஒரு மாலை நேரத்தில் மழை
கொட்டும் மாதத்தில்
அவள் நனைகையில் எந்தன்
ஜீவன் கரைய கண்டேன்
அவள் பெண்மை வளைத்து
அதை நாலாய் மடித்து
என் மடியென்னும் கூட்டுக்குள்ளே
ஒளித்துகொண்டேன்
மழை நின்றும் பெண் எழவே இல்லை
என்ன செய்தோம் அது நினைவே இல்லை
என்ன வியப்பு… மாலை போல்
#Oh_🤍