@AnuSatheesh5 சிறப்பான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி. அனுமனைக் குறித்து ஒரு அழகான கவி தமிழில் உள்ளது.
அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆகி, ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அருளிக்காப்பான்
@MaridhasAnswers@Sumamega இந்தக் குழந்தையைப் பார்க்கும் பொழுது என் கண்கள் கலங்குகின்றன. அந்தக் குழந்தையின் பெற்றோர்களை எண்ணும்போது, மனது கலக்கமடைகிறது 😢