எதற்கும் எவரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் குணம் எனதல்ல. இனியுமல்ல. நல்லதை வாழ்த்தியும் தீயதை கண்டித்தும் எப்போதும் களம் காண்பேன். அதையும் தாண்டி நுனிப்புல் மேய்வதை ஒரு போதும் விரும்புவதில்லை.
#அறமும்_அறச்சீற்றமும்_அவசியம்
நாம் அமைதியான ஒரு பஞ்சத்தில் (Silent famine) இருக்கிறோம் என்கிறது Centre for Science & Environment இன் இதழான “Down to Earth” கட்டுரை. 'Indian Council of Agricultural Research' இன் விஞ்ஞானிகளால் செய்யப்பட்ட ஆய்வில் நம் உணவுதானியங்கள் அவற்றின் ஊட்டச்சத்துக்களை இழந்து வருவதோடு
+
பாபர் மசூதியானது 1528-1530ஆம் ஆண்டுகளில் பாபரின் உத்தரவின் பேரில் அவரது ஆளுநர் மீர் பாகி என்பவரால் கட்டப்பட்டதாக அரசு ஆவணங்களும் மசூதியின் சுவர்களிலுள்ள கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகின்றன. முகலாயர் ஆட்சி, நவாப் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த மசூதியின்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு கிராமத்தில் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு கிராமத்தில் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்.
கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா ?
============================
கடந்த ஒன்பதரை ஆண்டுகளில்
ரூ.117 லட்சம் கோடி கடன் வாங்கி இந்தியாவை உலகின் மிகப்பெரிய கடன்கார நாடாக பிஜேபி மாற்றிவிட்டது என விமர்சித்தால்
எல்லோருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி மக்களை காப்பாற்றி இருக்கிறதென சில முட்டாள்கள் விளக்கமளித்து வருகிறார்கள்
போலி தேசபக்தர்கள்
வாட்சப் பொய்களைத்தவிர வேறு எதுவுமே படிக்க மாட்டார்கள் போல
பரவாயில்லை..
அவர்களையும் பயிற்றுவிக்க வேண்டியது
நம்முடைய கடமை தானே
இந்திய அரசாங்கம் கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்காக
HLL life care Ltd நிறுவனத்தை
Nodal ஏஜென்சியாக நியமித்து அந்நிறுவனம் மூலமாகவே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்தது..
அதன்படி..
மத்திய சுகாதார அமைச்சகத்தின்
2021-ம் ஆண்டில்
serum Institute நிறுவனத்தின் தயாரிப்பான Covishield தடுப்பூசியை
Rs.25,585.87 கோடிக்கு கொள்முதல் செய்துள்ளது..
PM care நிதியின் மூலமாக Rs.1176 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது
2021 ம் ஆண்டில்
Bharat biotech நிறுவனத்தின் தயாரிப்பான
Covaxin தடுப்பூசி -Rs.7,536.87 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது
PM care நிதியின் மூலமாக Rs.216.82 கோடிக்கு Covaxin வாங்கப்பட்டுள்ளது
ஆக மொத்தம் -34,515.07 கோடி ரூபாயை
கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு செலவழித்துள்ளது..
அதில்,
PM care நிதியின் பங்கீடு
Rs.1,392.82 கோடி
அதாவது மக்கள் நன்கொடையாக கொடுத்த பணமிது..
சரி இந்த கொரோனா தடுப்பூசிக்காக செலவழிக்கப்பட்ட மீதித் தொகை அனைத்தும் மத்திய அரசால் செலவழிக்கப்பட்டதா என்றால்..அதுவும் இல்லை ..
(APVAX)
Asia Pacific vaccine access facility எனும் திட்டத்தின் கீழ்
Asian Development Bank -இடம் இருந்து
1.5 Billion Dollars மத்திய அரசால் கடனாக வாங்கப்பட்டுள்ளது
அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட
Rs.15,000 கோடி ரூபாய்
எப்படி..
அப்படியென்றால் கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு செலவழித்த தொகை வெறும் Rs.18213 கோடி மட்டுமே..
ஆனால்,
2020-2021 காலக்கட்டத்தில்
பெட்ரோலிப்பொருட்களின் மீதான வரியின் மூலமாக மட்டும் மத்திய அரசு ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா ?
Rs.3,71,908 கோடி ரூபாய்
14-12-2021 ம் தேதியன்று,
ராஜ்யசபாவில்
இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்
அதாவது,
கொடும் கொரோனா காலத்தில்
பெட்ரோல் டீசல் மூலமாக மட்டும்
3 லட்சத்து 71 ஆயிரத்து 908 கோடி ரூபாய்
அவர் வசூலித்து இருக்கிறார்கள்
ஆனால்,அதே காலத்தில் கொரோனா தடுப்பூசிக்காக வெறும் Rs.18,213 கோடி மட்டுமே செலவழித்துள்ளனர்
இதுவொரு மிகப்பெரும் சாதனையா ?
நீங்களே சொல்லுங்கள்
கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக செலுத்தியதால் தான் இந்தியாவின் கடன் அதிகரித்ததா ?
நியூஸிலாந்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!
தமிழகத்தின் தொன்மைத்துறை முகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு?
New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!
அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது அதுவும் கையுறை அணிந்து கொண்டு இந்த மணியின் வயது?-15ம் நூற்றுண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.
நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல் புயலில் சிக்குண்டு அக்கப்பலின் சிதிலங்கள் கரை ஒதுங்கிய போது ஒரு மரத்தின் வேர்களுக்குள் சிக்குண்டிருந்த இந்த வெண்கலமணியைக் கண்டெடுத்த நியுஸிலாந்தின் ஆதிக்குடிகளான ‘மெளரி’ இனத்து மக்கள் இது என்னவென்று தெரியமால் உணவு தயாரிக்க இதனடியில் நெருப்பு மூட்டி உருளைக் கிழங்குகளை அவிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்களாம்.
நீண்ட காலத்தின் பின்னர் 1899ம் ஆண்டு இதனைக் கண்டெடுத்த வரலாற்று ஆய்வாளர் திரு.William Colenso இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதற்கு நடவடிக்கையை எடுத்துள்ளார்.
166mm உயரமும், 155mm சுற்றளவும் கொண்ட இந்த மணியில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகள் எந்த மொழிக்குரியவை? எந்த நாடு எனக் கண்டுபிடிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியில் இது தமிழ்மொழி என்பதுவும் அந்த நாளில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு வந்த கப்பலின் மணி என்பதுவும் தெரியவந்துள்ளது.
இந்த மணியில் இப்போதும் தெளிவாகத் தெரியும் வகையில் பொறிக்கப்பட்டுள்ள வரி-
‘ முகைய்யத் தீன் பாகசுடைய கப்பல் மணி’
இஸ்லாமியராயினும் தம் தாய் மொழியாம் தமிழை தமது மொழி அடையாளமாய் மதிக்கும் ஒருவரது கப்பல் எனப்புரிந்தது.
வாணிபத்தில் சிறந்து விளங்கிய நம் தொன்மைத் தமிழரின் அடையாளக் குறியீடாக தமிழ் எழுத்துகளைக் கண்ணுற்ற போது பெருமையால் நெஞ்சு நிமிர்ந்தது.
@BHAbdulHameed1
🧵🧵
OBC சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
How to apply for OBC certificate?
பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு பெற OBC (Other Backward Class) பிரிவின் கீழ் சான்றிதழ் தேவைப்படும்.
/1