ஆகஸ்ட்-27
தமிழ்நாடு சட்டப்பேரவையில்
இன்று மாண்புமிகு
சமூக நீதித்துறை அமைச்சராக
தனது முதல் மானியக் கோரிக்கையை முன்வைக்கவிருக்கும்
நமது கட்சியின்
துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் @VanniTamizhVCK அவர்களுக்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...
@thirumaofficial
நெஞ்சம் பதைபதைக்கிறது!!
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
இனிமேலாவது போட்டிப் போட்டுக் கொண்டு மேடையை ஆக்ரமிப்பு செய்யும் முண்ணனி நிர்வாகிகள் திருந்த வேண்டும்.
@vckitwingoffi@VCKofficial_
ஆகஸ்ட்-17
#தமிழ்த்தேசிய#எழுச்சிமாநாடு
நெஞ்சார் வாழும் வாழும் வரலாறே! உம்மை வாழ்த்தி வணங்குகிறோம்...
எழுச்சித் தமிழரின் வழியில், சிறுத்தைகள் அனைவரும் திரண்டு வாரீர்! களத்தில் ஒன்றிணைவோம், உரிமைகளை வென்றெடுப்போம்!
@thirumaofficial
ஆழ்வார்திருநகரி நாசரேத் ஏரல் தென்திருப்பேரை ஸ்ரீவைகுண்டம் கருங்குளம் செய்துங்கநல்லூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டு, மாநாட்டு பிரச்சாரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்தேசியஎழுச்சிமாநாடு
விளம்பரப்பணி*
ஆகஸ்ட் 17 அன்று உளுந்தூர்பேட்டையில் எழுச்சித்தமிழர் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்காக, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 4×3சுவர்நோட்டீஸ் விளம்பரங்கள்
பேச்சு வேறு
தலைமை அரசியல் வேறு!
இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவதே பொறுப்பில் உள்ளவருக்கு அழகு.
இல்லையேல் விடுதலை அரசியல் மொழியும் பட்டிமன்ற மொழியாகத் தரம் தாழ்ந்துவிடும்.
@aloor_ShaNavas
ஜூலை 7, திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளான இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்தினோம்!
தமிழ் திரையுலகிற்குத் தனது தனித்துவமான முத்திரையோடு மறக்க முடியாத ஆகச்சிறந்த படைப்புகளை அள்ளி வழங்கிய அற்புதக் கலைஞர், மனிதநேயம் மிக்க இயக்குநர் மற்றும் நடிகர் திரு.#பாக்��ராஜ் அவர்களுக்கு திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி விசிக சார்பில் நெஞ்சார்ந்த நினைவஞ்சலிகள்.
@thirumaofficial
பு நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் அண்ணன்
@thirumaofficial அவர்களிடம் அன்பு கலந்த வாழ்த்துச்செய்தியை பெற்று
வாழ்த்து மடலாக நேரில் வழங்கி திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி விசிக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டோம்.
@VckBalaji@ambedkarthidal
புதிய பாதையில் இணையும் மணமக்களுக்குஎழுச்சிமிக்க வாழ்த்துகள்
நேற்று (25.06.2026) நடைபெற்ற
கோ.திருவள்ளுவன்அவர்கள் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் ம.மனோ D.M.E.,D.I.S.,BEBOSH
கி.சிவாணிகிருஷ்ணசாமி https://t.co/2JMc3F1QAu.ஆகியோருக்கு நமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
சமத்துவப�� பாதையில் தடம் பதித்து
மக்களின் நல்வாழ்விற்காய் களம் காணும்
தமிழகமுதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
பல்லாண்டு காலம் நலமுடனும் வளமுடனும் வாழ்ந்து மக்கள் பணியைத் தொடர வாழ்த்துகிறோம்.