#WATCH | "ஒரு பையன 20 பேர் சேர்ந்து அடிச்சது எப்படி கோஷ்டி சண்டை ஆகும்?"
பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு அமுதனின் தாய் கேள்வி
#SunNews | #Amuthan | #KovaiStudent
போன ஆட்சில anna univல ஒருத்தன் பெண்ணுக்கு பாலியல் தொல்லைன்னு 2 வாரமா அந்த நியூஸ் இருந்துச்சு..
ஆனா இங்க போதை பொருள் பயபடுத்துறானுங்கன்னு காலேஜ்ல இருக்க பையன் கம்ப்ளைண்ட் பண்ணதுக்கு 20 பேர் சேந்து அடிச்சி கொண்ணுயிருக்கானுக. அந்த நியூஸே இங்க வந்தா தான் தெரியுது !!
மாற்றம் 👏
#WATCH | கோவை: தனியார் கல்லூரி மாணவரை 20 பேர் கொண்ட கும்பலால் இரும்பு ராட், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை;
போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் கொடுத்ததால் தங்களது மகன் கொலை செய்யப்பட்டார் என பெற்றோர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
#SunNews | #Kovai | #Crime | #சட்டம்ஒழுங்கு
#WATCH | "மருத்துவம் சார்ந்த படிப்புகள் மட்டுமே உலகம் கிடையாது.. அதை தாண்டி நிறைய வாய்ப்புகள் இருக்கு"
மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை
#SunNews | #NEET | #TVKVijay | #Arunraj | #MBBS
#அரசியல்POST | "கேரள மக்கள் சினிமாவையும் அரசியலையும் பிரித்து பார்க்க தெரிந்தவர்கள்.."
-எம்.கே. பைஸி, SDPI கட்சியின் தேசிய தலைவர்
#SunNews | #TVKVijay | #MKFaizy | #SDPI
சட்டைக்கு சீக்கிரமே Fan Club ஆரம்பிக்க போறாங்க தமிழ்நாட்டுல🔥
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா...
முடியல,..போதும்டா விட்டுடு 😂
The Last Punch வேற லெவல் 😎💥
Maheśvara
Northern Qi dynasty (550-577)
Maheśvara was adopted as a protective deity (dharmapāla or heavenly guardian) within Chinese and Central Asian Buddhism. Northern Qi itself was a period of intense Buddhist patronage.
This piece is therefore classified and exhibited as Chinese art of the Northern Qi period within that broader Buddhist cultural and religious milieu, rather than as a purely Hindu cult object.
முக ஸ்டாலினுக்கு அறிவுரை எல்லாம் கிடையாது . விருப்பத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் .
பாண்டே வீட்டுக்கு போறது , எஸ் வி சேகர் டிராமாக்கு போறது , ஆர்.கே.ராதாக்கிருஷ்ணனை பாராட்டுறது போன்றவற்றுக்கு செலவிடுற நேரத்தை உங்களை இது வரை நேரில் வந்து பார்க்க முடியாவிட்டாலும் இன்றைக்கு நீலாக்கரையில் வந்து நிண்ணானே அவன் வீடு நீங்க போற வழியில் திமுக கொடியுடனோ போஸ்டருடனோ இருக்கும் , சொல்லாம கொள்ளாம அவன் வீட்டுக்கு போய் 2 நிமிஷம் பேசிட்டு வாங்க
விஜய் like:
என் ஆட்சிய சோஃபா மாடல் ஆட்சினு சொல்லேன் கண்டுக்க மாட்டேன்.
காவேரில தண்ணி வர வைக்க வக்கில்லனு சொல்லேன் கடந்து போயிருவேன்.
விவசாயிகள் போராட்டத்த கண்டுக்கலனு சொல்லேன் மதிக்கவே மாட்டேன்.
தனலட்சுமி என் சைட் சிக்டா, என் செல்லம்டா அவள பத்தி பேசுனா சும்மா விட்டுருவனா?