கோவை வெள்ளலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் மாநகராட்சி குப்பை கிடங்கில் இருந்து சில நாட்களாக துர்நாற்றம் காற்றில் பரவுகிறது. இதனால் போத்தனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாசிப்பதற்கு சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
A drunk man killed a dog in Coimbatore. He threw a rock on her head while she was sleeping, dragged her to the road and beat her till she died. FIR registered at C3 Saibaba Colony station but the accused roams free. We demand arrest from @policecbecity (1/2)

சென்னை மாரத்தான் 2020
சனிக்கிழமை காலை 6 மணிக்கு கோவையிலிருந்து ரயிலில் புறப்பட்டேன். எனது பெட்டியில் பயில்வான் ரன்னர்ஸ் 7 பேர் இருக்க அவர்களுடன் சேர்ந்து அமர்ந்துகொண்டேன். திருப்பூர், ஈரோடு என வழியில் ரன்னர்ஸ்... https://t.co/U7NTMw4JpQ
2019
ஜனவரி 1ஆம் தேதி ஈரோட்டில் நள்ளிரவு கொண்டாட்டதுடன் துவங்கியது. முதல் வாரமே 20 வருடங்கள் பின் பள்ளி நண்பர்கள் சந்தித்த reunion சிறப்பாக நடத்தினோம். நண்பர்கள் பலரை பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில், ஒரே... https://t.co/URgqQT0NMX
Gift this pawsome desktop calendars to your awesome people this new year! Your contribution will help us to support more animals.
Order now!
#EveryLife2020#Charity#2020Calendar#HAS https://t.co/8lGselLwfd