நீங்கள் வேதத்தை வாசித்துக் கொண்டு, உங்களையே நீங்கள் மறந்துவிட்டு மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? சிந்திக்க மாட்டீர்களா?
[அல்பகரா 2:44]
AlQuran Tamil Tarjuma App
#JustNow | தமிழ்நாட்டில் இறைச்சிக் கூடங்களைத் தவிர்த்த இடங்களில் மாடுகளை வெட்டத் தடை என்ற உத்தரவு நீக்கம்!
தமிழக அரசிற்கு நன்றி, இனி இதுபோல் பண்டிகை நாட்களில் பரபரபிற்காக போடப்படும் வழக்குகளை கீழ்மன்றங்களிள் உடனே தடை பிறப்பிக்க வேண்டும்.
#SunNews | #TamilNadu | #SupremeCourt
முஸ்லிம் சமூகத்தை வைத்து ஒரு கட்சியை அளவுக்கு மீறிப் புகழ்வதை விடுங்கள்.
முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெற்றுத் தர முடியுமா?