#SaveAravalli
Mountains are not just land, they are the habitat of people and their livelihood. Mountains are not only for humans but also for all living things.
#SaveAravalli
📌வேட்டைக்காரன் படம் வந்தது 2009 ம் ஆண்டு இறுதியில், ஈழத்தில் போர் முடிந்தது May மாதம் 18.
1. 5 லட்சம் ஈழத் தமிழ் மக்கள் கொன்ற கால காலகட்டத்தில் இவனும், இவன் அப்பனும் துரோகிகளுடன் சந்தித்து சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள்.
#துரோகி_விஜய்
திமுக ஆட்சியில் ஒரு பெண் புகார் தைரியமாக புகார் அளித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
அந்த பெண் போலீசுக்கு கொடுத்த ஆதாரம், குற்றவாளிகளான திமுகவினருக்கே வந்து சேரும்.
@DMKITwing களத்தில் இறங்கி, VICTIM SHAMING செய்யும்.
மீடியாக்கள் பொறுப்போடு பெண்ணின் முகத்தை மறைத்து வெளியிட்டாலும், இந்த அறிவாலய ஏவல் நாய்கள் அந்த பெண்ணின் முகத்தை காட்டி, அவரை அசிங்கப்படுத்தும் வேலையை செய்யும்!
போலீசுக்கு பெண் கொடுத்த ஆதாரம் @DMKITwing-க்கு எப்படி வந்தது? #யார்_அந்த_DMKITWINGராகுல்?
தெய்வச்செயல் செய்த குற்றத்திற்கு இணையானது #DMKITWING செய்யும் குற்றம்! And this is not the first time!
ஆட்சி இருக்கிறது, தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் தான் இவர்களை இவ்வளவும் செய்ய வைக்கிறது. காலம் மாறும்; காட்சிகள் மாறும்! தண்டனைகள் உறுதியாக கிடைக்கும்!
பாதிக்கப்பட்டவரின் பக்கம் என்றைக்கும் @AIADMKOfficial துணைநிற்கும்!
#SaveOurDaughters
#SayYesToWomenSafety