@PWilsonDMK தேவை இல்லாத பதிவு! அவர் கட்சியில் என்ன பதவியில் உள்ளார்?
எதற்கு இப்போது எல்லாரும் மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள் என்று பதிவு போடுகிறீர்கள்?
குடும்பத்தார்க்கு வாழ்த்து சொல்லனும் என்றால் நாளை மாமா மச்சான் என ஒவ்வொருவராக சொல்ல வேண்டுமே? நல்லா இல்லை!
@skpkaruna i know @arivalayam doesn't have guts to go for a criminal defamation against these fake news peddlers. But what is stopping DMK to call for a press meet exposing all this non sense uttered by TVK tharkuris in national media?
If we can't stop this rhetoric, we are doomed for ever
மாற்றம் 🤡🤣
தமிழ்நாட்ல இனி அரசியலற்ற அரசியல் தான் பேசப்படும்.
இந்தியா முழுக்க தேவை இல்லாத politics பேசுனாலும் எப்போதும் real politics மட்டுமே சரியா பேசிட்டு இருந்த மண் இந்த மண்
இந்தியா ஒரு பக்கம் ஓடுச்சுனா
NEETah இருகட்டும் EWSah இருக்கட்டும்
Delimitationah இருகட்டும் எல்லாத்திலயும் சரியான பக்கம் ஓடுன ஊர் இது.
ஒரு காலத்துல world politicsலேந்து தெரு சண்டை வரை எல்லாத்தையும் பேசுன ஊர் இது.
Palestine உரிமைக்காக இந்தியால எத்தன CM பேசுனாங்க தெரியல ஆனா இங்க DMK பேசுச்சு.
இன்னைக்கு serious topic வந்தா stalin தோத்தத கிக்கிகி பிக்கி பிக்கி பன்னவும் DMK - ADMK rumour பத்தி பேசவும் தான் இவங்களுக்கு நேரம் correctah இருக்கு.
இன்னோரு பக்கம் இவங்க பரப்புர fake newsah fakenu சொல்லியே அன்றைய நாள் முடிஞ்சிருது.அடுத்த நாள் இன்னோரு fake news.
Enjoy The மாற்றம் 🤣🙏
@sunnewstamil இதுவரைக்கும் இப்படி ஒரு கேவலம் கிடையாது attendance ல தான் இருந்துச்சு அது யாருக்கும் அதிகம் தெரியாது மாணவர்களை உளவியல் ரீதியாக பிரகவுபடுத்தும் கேடுகெட்ட செயல்
Such practices in schools are unlikely to contribute positively to children’s development and must be addressed without delay.
It is imperative that the opposition party pursue appropriate legal measures to bring an end to this matter.
படிப்பு மாணவர்கள் முன்னேற்றம் பத்தி பேசிட்டு இருந்த தமிழ்நாட்டை .. விஜய் பத்தி பாட வச்சிக்க பாருங்க .. அதுவும் எழுந்து நின்று கை கட்டி மனப்பாடம் பண்ணி பாட வச்சிங்கள .. நீங்க ஜெயிச்சிட்டிங்க @imrajmohan .. நன்றி ..
தமிழ்நாட்டில் மாற்றம் வந்துருச்சு பேமலீசு ..
@Raj218562485720@imrajmohan Such practices in schools are unlikely to contribute positively to children’s development and must be addressed without delay. It is imperative that the opposition party pursue appropriate legal measures to bring an end to this matter.
நெகிழ்வில் இருக்கும் இம்மனம் சற்று சமநிலையை அடைந்த பிறகு விரிவாக எழுதுவேன். நம் ட்விட்டர்மக்கள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு எழுத நிறைய இருக்கிறது. இப்போதைக்கு நன்றியைத் தவிர வேறு என்ன பெரிதாக நான் சொல்லிவிட முடியும் என்று தெரியவில்லை. வாழ்வின் மறக்க முடியாத மாலைப்பொழுதாக அமையக் காரணமான நம்மக்களின் அன்பும்ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்த குழுவினர்க்கும் என் நன்றியும் அன்பும் என்றைக்குமானதாக இருக்கும்.
❤️ 🙏
மக்களே....
நாளை மாலை 5 மணிக்கு,
அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டாவது தளத்தில்...
"நர்சிம் படைப்புலகம்" குறித்த பார்வைகளின் தொகுதுப்பு புத்தக வெளியீடு, உரைகள், நாடகம், கதை சொல்லல்.
அனைவரும் வாரீர் 🙏
மக்களே....
நாளை மாலை 5 மணிக்கு,
அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டாவது தளத்தில்...
"நர்சிம் படைப்புலகம்" குறித்த பார்வைகளின் தொகுதுப்பு புத்தக வெளியீடு, உரைகள், நாடகம், கதை சொல்லல்.
அனைவரும் வாரீர் 🙏
“We inherited the crisis, we are delivering the solution.”
If so, where is the 2-year roadmap?
What specific reforms, cost-control measures, revenue-generation plans, and financial targets has the Government set to bring the state’s finances back under control?
The public deserves transparency and measurable outcomes.