மக்கள் மனநிலை ஆளும் கட்சிக்கு எதிராக உள்ளது.
தோல்வி பயம் காரணமாக தேர்தலை நிறுத்த அதிமுகவினர் முயன்றனர்.
தேர்தல் ஆணையம் அதை மறுத்துவிட்டது
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு முழு திருப்தியும் அல்ல, அதிருப்தியும் அல்ல"
- கழக தலைவர்
@mkstalin
அவர்கள் பேட்டி.
#TNwithDMK
உரிமை கேட்டுப் போராடிய மக்களை, ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற கொடூரத்தை மறக்கமுடியுமா?
தமிழகம் மறக்காது! அடிமை ஆட்சியை விரட்டுவோம்!! தக்க பாடம் புகட்டுவோம்!!!
#கோமாளிகளை_நிராகரிப்போம்
அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியலை இணையதளத்தில் ஏற்றுவதில் ஒவ்வொரு மாதமும் குழப்பம்!
இரு ஆண்டுகளில் ஒரு மாதம் கூட குறித்த நேரத்தில் சம்பளம் இல்லை; பல இடங்களில் பிப்ரவரி மாதச் சம்பளமே வழங்கவில்லை!
திமுக ஆட்சியில் குழப்பங்��ள் களையப்பட்டு குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் சுற்றிவந்து பரப்புரை செய்தாலும், நம் தொகுதிக்கு வரவில்லையென என்மீது மக்கள் செல்லக்கோபம் கொள்வதைக் கூட தவிர்த்துவிடும்பொருட்டு, எனது கொளத்தூர் தொகுதி தோழர்களைச் சந்தித்து முதலமைச்சர் வேட்பாளராக உரிமையுடன் ஆதரவுகோரினேன். #VoteForDMK
கொரொனோ பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவர்களுக்கு வாங்கிய PPE கிட்டிலும் ஊழல்...ஊரடங்கு நேரத்தில் ஊரையே கொள்ளையடித்து ஊழல் செய்த எடுபிடி அரசு #NoVoteForADMK