தமிழக மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் அடிமை அதிமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .
திமுக தலைவர் ஸ்டாலின் 173 தொகுதிக்கும் வெற்றி வேட்பாளர்களை அறிவித்துள்ளார் அவர்களுக்கு நமது பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக முழு ஆதரவை வழங்கவும் . #DMKfor2021
உண்மையில் இதை நான் தான் கூறினேன் அதற்கு பிறகு @AIADMKOfficial எனக்கு சூட்கேஸ் இரண்டு அதிகமாக தருகிறோம் என்றார்கள் .எனது மனநிலையை மாற்றிக் கொண்டேன் .#PMKFails