தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
"ஊதிய முரண்பாடுகளை நீக்கிட வலியுறுத்தி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக முதலமைச்சர் அலட்சியப்படுத்துவதை கண்டிப்பதோடு - போராடுபவர்களை அழைத்துப் பேசி, சுமூகமான தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்துகிறேன்"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை
நேற்று போராடும் ஆசிரியரின் கையை உடைத்தது இன்று காலை உடைத்திருக்கிறது ஏவல்துறை!
அறவழியில் போராடியவர்களை அடக்குமுறை செய்வது தான் காவல்துறையின் பணியா உள்துறை அமைச்சர் @mkstalin
?
#தீயசக்தி_திமுக
தமிழ் நிலத்தின் பேரரசி, இந்தியத் திருநாட்டின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரர் வீரமங்கை வேலு நாச்சியார். தாய் மண்ணைக் காக்கத் தன்னிகரற்ற போரை நடத்தியவர். சமத்துவ ஆட்சியை வழங்கிய சரித்திர புகழ் கொண்டவர். சமூக நல்லிணக்கத்தைப் போற்றிய பண்பாளர். பல மொழிகள் பேசும் திறன் உட்பட பல்வேறு நுட்பமான விஷயங்களில் பேராளுமையாகத் திகழ்ந்தவர். நமது கொள்கைத் தலைவர் வீரமங்கை வேலு நாச்சியார் அவர்கள் பிறந்த நாளான இன்று, அவர் புகழைப் போற்றுவோம்.
அறப்போராட்டம் நடத்தும் ஆசிரியர்களைக் கைது செய்வது, கையை உடைப்பது என முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சி ஒரு சர்வாதிகாரப் போக்கை எட்டியுள்ளது. உரிமைக் குரல்களை ஒடுக்கும் இத்தகைய செயல் ஒரு கொடுங்கோல் ஆட்சியின் அடையாளமே அன்றி வேறல்ல!
தேர்தல் நேரத்தில் நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடும் ஆசிரியர்களின் கைகளை உடைப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா?
பொம்மை முதல்வரே!
கல்வி தரும் கைகளை உடைப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா?பொம்மை முதல்வரே...
குற்றவாளிகளை தூக்கி எறிவது போல ஆசிரியர்களை குண்டுகட்டாக தூக்கி எறிவது தான் திராவிட மாடல் ஆட்சியா? பொம்மை முதல்வரே...
பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே, போராடும் ஆசிரியர்களின் கண்ணீரும்,கை உடைந்து வலியில் துடிக்கும் இந்த காட்சியும் விடியா ஆட்சியின் வீழ்ச்சிக்கான முடிவுரையை எழுதும்.
இந்த அதிகார திமிருக்கும்,
அராஜக ஆட்சிக்கும் மக்கள் முடிவு கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.
#DMKFailsTN
#ByeByeStalin