@PTTVOnlineNews@mkstalin உங்க குடும்ப பிரச்சினையை ,தமிழ்நாட்டு மக்கள் மீது ஏன் திணிக்கிறீர்...கருணாநிதி கு இடம் கொடுத்தால்,sterlite, neet, குடிநீர் தட்டுப்பாடு போன்றவை தீர்ந்து விடுமா... போங்க sir... தமிழக மக்கள் எப்போதோ முழிச்சிகிட்டாங்க
@mrpaluvets மறுமணம், சாதி மறுப்பு எல்லாம் ஏற்றுக்கொள்ள கூடியது தான்.. திருமணத்தின் பின் மண மக்கள் குறிப்பிட்ட சாதி தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றது தான் ஒரே நெருடல்😑
@VilladhiVillain @TamizhanTrends @Sago_Memes @MaranaAdiMemes இதலாம் பார்க்கும்போது விஜய் சேதுபதி மீது மரியாதை கூடிக்கொண்டே செல்கிறது.. இந்த சின்ன வயசுல விஜய் சேதுபதிகு இருக்கிற அறிவு சிவகுமார்கு ஏன் இல்லை??