Deeply grieved over the passing away of Gen. Bipin Rawat, his wife and other Army personnel in the unfortunate helicopter crash.
Demise of Gen Bipin Rawat is an irreparable loss to our Country.
We thank him for his stupendous service to the Nation.#ripBipinrawat#BipinRawat
Deeply grieved over the passing away of Gen. Bipin Rawat, his wife and other Army personnel in the unfortunate helicopter crash.
Demise of Gen Bipin Rawat is an irreparable loss to our Country.
We thank him for his stupendous service to the Nation.#ripBipinrawat
முப்படைகளின் தளபதி திரு.பிபின் ராவத், அவர்களின் மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த செய்தி துயரமளிக்கிறது.
ராணுவ ரீதியாக மிகப்பெரிய உயரங்களை தொட காரணமாக இருந்தவரின் இழப்பு பாரத தேசத்திற்கு பேரிழப்பாகும்.
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் மரணம் பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
நம் தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு, ஆழ்ந்த இரங்கல் 🇮🇳
#BipinRawat#Coonoor | #IAFMi17V5 | #HelicopterCrash