தருமபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியம், இலளிகம் பகுதியில் மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த போது.!
#NDA | #PMK | #DHARMAPURI
தமிழ் நாட்டில் இருந்து முதல் முதலில் தலித்தை
தலித் எழில்மலை
சுகாதார துறை அமைச்சர் ஆக்கியதும் பாமக தான்
பொண்ணுசாமி பெட்ரோலிய துறை அமைச்சர்
2 தலித் மத்திய அமைச்சர் ஆக்கியதும் பாமக தான்
1999..
வேற எவனும் கிடையாது..
பாட்டாளி மக்கள் கட்சி 💥
💙💛♥️
2/6 மத்திய அமைச்சர்
"நாம் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான காரணம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி தலைமையில் இருப்பதுதான். அதற்காக நாம் அவருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்."
- நடிகர் சுமன்!
#NarendraModi
கோமாளிகள் உலகமே தனி தான்!
அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாமகவுக்கு ஒதுக்குவதாக அதிமுக தலைவர் எடப்பாடியார் அறிவித்தார்.
கடந்த 2025- ஏப்ரல் மாதம், பாமக தலைவராக தன்னைத் தானே மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்ததன் அடிப்படையில் - அந்த 'அதிகாரப்பூரவ (!) பாமகவின்' அதிகாரப்பூரவ வேட்பாளர் தான் தான் என சுவாமிநாதன் (உண்மை பெயர் சாமிநாத்துண்) மனு தாக்கல் செய்துள்ளார்.
ஒரு கூட்டத்தில் ஓரிருவர் கோமாளியாக இருந்தால் பரவாயில்லை. எல்லோருமே கோமாளிகள் என்றால்....?
களம் எங்கள் கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது..! 5 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது.. எங்கள் கூட்டணி 200 தொகுதிகளில் வெற்று பெறும்.. வேட்புமனு தாக்கலுக்கு பின் அன்புமணி கொடுத்த பேட்டி
#RajyaSabhaElection2026 | #Anbumani | #PMK | #ADMK | #Election | #PolimerNews
பாசமிகு அன்பு அண்ணன் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்..
என்னை நெய்வேலி வடக்கு ஒன்றிய அமைப்பு துணைத் தலைவராக அறிவித்தமைக்கு நன்றி..
#AnbumaniRamadoss#bmk#sowmiyaanbumani@draramadoss
#WATCH | Chennai, Tamil Nadu: On his party demanding Tamil Nadu govt to conduct caste survey in the state, PMK President Anbumani Ramadoss says, " A state being developed is not because of the malls, IT parks, infrastructure or beautiful highways, original progress is based on the development of people, the backward people...for centuries they have deprived of social upliftment...they have to develop and move forward...CM needs to focus on that...last caste census was done in 1931...based on that we are still rolling out all our programmes..."
தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் தருவதற்கு மட்டும் துல்லியமான ஆய்வு வைத்திருக்கும் திமுக ..
சாதிவாரி கணக்கெடுப்பு எளிதாக செய்யலாம் ஆனால் அதிகாரம் இல்லை முடியாது என்று ஏமாற்றுகிறார்கள்..
தலைவர் அன்புமணி
குற்றச்சாட்டு 🔥
#PMKPresidentAnbumani#CasteCensus#JusticeForAll #PMKProtest #DMKGovt