#justnow இவர் என்னோடைய மாமா சில மாதங்களாகவே இவரை காணவில்லை இவரை பற்றிய விவரம் தெரிந்தாலோ அல்லது எங்கையாவது பார்த்தாலோ புகைப்படத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுல அலைபேசி என்னை உடனடியாக தொடர்பு கொள்ளவும் அனைவரும் இந்த செய்தியை கொஞ்சம் பகிருந்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் 🙏

சென்னை மாநகரை பெருவெள்ள ஆபத்திலிருந்து காக்க, நிலத்தடி நீர்வளம் பெருக்க, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் கட்டுமான தடையை உறுதி செய்ய, பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தை அறிவிக்கை (NOTIFICATION) செய்ய வலியுறுத்தி, பசுமைத் தாயகம் சார்பில் சென்னை - பள்ளிக்கரணையில் நடைபெற்ற விழிப்புணர்வு பரப்புரையில் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்களுடன் பங்கேற்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி உரையாற்றிய போது.!
#SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam
#AnbumaniRamadoss
அரசியல் = நேர்மை | Soumiya Anbumani at Vikatan Digital Awards 2025
Nominations are now LIVE — cast your vote and stand a chance to attend Vikatan Digital Awards 2026! 💥
Vote Now — https://t.co/lwtcK5HWbT 🔗
Sathya presents Vikatan Digital Awards 2026!
#VikatanDigitalAwards2026 | #VikatanDigitalAwards | #VikatanAwards