ஒரு பொய்யை மறைக்கப் பல பொய்கள் சொல்ல வேண்டியிருக்கும். உண்மை மட்டுமே நிரந்தர நிம்மதி தரும்.
Adhan elarum direct ah soldranga unmai ah ! U go ur way man
#TVK_Paavangal#tvkgovernment
அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever
கோழிக்கடை நடத்தி வந்த பல்லடம் TVk கட்சி MLA திரு ராம்குமாருக்கு அடித்தது யோகம்
இரும்பு ஆலை அதிபர் பங்களா வீடு வாங்கி தந்திருக்கிறார்,கல்குவாரி அதிபர்கள் சார்பாக புதிய இனோவா கார் வாங்கிய தரப்பட்டுள்ளது மேலும் பார் முதலாளிகளிடம் பக்குவமாக பழக ஆரம்பித்திருக்கிறார் விஜய் இவருக்கு மாற்றத்தை தந்து விட்டார்! #TVKVijayFails