@mkstalin மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்களே அரியர் மாணவர் பிர���்சனையில் தி.மு.க செல்வாக்கு குறைகிறது. கழக வழக்கறிஞர் அணி
(திரு.வில்சன்) மூலம் மாணவருக்கு ஆதரவாக வழக்கு தொடர வேண்டுகிறேன்!
#கல்வி_தாதா: தனது மனம் நினைப்பது சரி என்றும், சுமாராக படிக்கும் மாணவர் வாழ்வில் வளர கூடாதென்றும், கல்வியின் பெயரால் பிறர் அடிப்படை உரிமையை மீறலாம் என்றும் நினைத்து, தமிழக அரசு அரியர் மாணவருக்கு கொடுத்த just pass என்ற நிவாரணத்தை தடை செய்ய துடிக்கும் இவர்களில் யார் பெரிய கல்வி தாதா
‘அரியர்ஸ்’ தேர்ச்சி அறிவிப்பில் எத்தனை குழப்பங்கள்!?
சாத்தியங்களை ஆய்ந்து கட்டணம் செலுத்தாதவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கக் கோரியிருந்தேன்!
ஆனால்@CMOTamilNadu அறிவிப்பே ஆலோசனைகளற்ற,அரைவேக்காட்டுத்தனம் என தெரிகிறது!
@AICTE_INDIA மறுக்கிறது.அரசு பூசி மெழுகுகிறது!
#SaveTNStudents
#EqualityForNPStudents
Due to Pandemic and Lockdown, some students couldn't pay their arrear exam fees..
Hope TN Govt is considerate and helps them too..
@CMOTamilNadu