ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதிய தமிழகம் கட்சி சார்பாக நாளை (04.06.2023) அனைத்து மாவட்டங்களிலும் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்படும்!
- @DrKrishnasamy
செந்தில் பாலாஜிக்கு கிடைக்கும் தரமான மருத்துவத்தை ஒவ்வொரு பாலாஜிக்கும் கொடுப்பேன் 🔥🙏
திமுகவின் எல்லா பெட்டிகளின் சாவிகளும் செந்தில் பாலாஜியிடம் தான் இருக்கிறது 😁
- அண்ணன் சீமான்
தமிழக மக்களில் 99.5 சதவீதம் பேரிடம் ஆதார் எண் உள்ளது.
பல்வேறு திட்டங்கள் ஆதார் மூலம் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதியதாக மக்கள் ஐடி மூலம் தமிழக அரசு புதிதாக என்ன செய்யப்போகிறது? ஆதார் செய்யாத வேலையை இது செய்யப்போகிறதா?
- மாநில தலைவர் திரு.@annamalai_k#Annamalai
தலை குனியலாம் !!
🔥மலை⛰️குனியலாமா ? K.Annamalai 💥
அண்ணாமலை அண்ணா பற்றி பேசிய நடிகை ....
தமிழக திரைதுறையும் தலைவர் அண்ணாமலை அவர்களை கொண்டாட ஆரம்பித்துவிட்டது...