கடலியல் ஆய்வாளர் மற்றும் தமிழர் வரலாற்று ஆய்வாளர் மறைந்த திரு ஐயா #ஒடிசாபாலு என்கிற #சிவசுப்பிரமணியம்_பாலு அவர்கள் பிறந்தநாள் இன்று...
புகழ்வணக்கம் ஐயா...🙏🙏💐
சாதி வெறி காவல்துறை அதிகாரிகளை கண்காணித்து அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
காத்திருப்பு பட்டியல் மாற்றம் என்பது வெறும் கண்துடைப்பு மட்டுமே முழுமையாக வெளியேற்ற வேண்டும்
உயிர் மீண்டும் வருமா??
@CMOTamilnadu
தமிழக அரசே......
தற்கொலைக்கு தூண்டிய காவல்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்.....
தொடர்ந்து பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக, பொய் வழக்கு பதிவு செய்யும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து , காவல்துறையை சீர்படுத்து.....
காவல்துறையினரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிய தமமுக வழக்கறிஞர்கள்,மற்றும்
சமூக அமைப்புகள்.
தஞ்சை மருத்துவமனையில்
உடல்நிலை சரியில்லாத
பொழுது யாருடைய அனுமதியும் இல்லாமல் பொய்யான வாக்குமூலம் எழுதுகிறார்கள் காவலர்கள்...
காவலர்ஆய்வாளர்கள் பொய்களை மறைக்க உதவியாக இருக்கிறார்கள்.
இன்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட மதுரை மாவட்டத்தின் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@TMMKofficial@TMMKITWING
மதுரை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அனைவருக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் சகோதரி திருமதி. @PremallathaDmdk அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமதி. பிரேமலதா அவர்கள் நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@JohnPandianTMMK
திருநெல்வேலி மாவட்டம், கொக்கிரகுளம்- கீழவீரராகவபுரம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு @TMMKofficial நிர்வாகிகள் உணவு வழங்கி வருகிய போது. அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய போது.
#களத்தில்_தலைவரின்_தளபதிகள்