BIG BREAKING காவேரி நதி நீர் பற்றி திமுகவின் நிலைப்பாடு. காவேரி நீரை கர்நாடகா தருகிறதோ இல்லையோ நாம் போராடுவது போல் நடிக்க வேண்டும் அப்போதுதான் மக்கள் நம்மை நம்புவார்கள். நாம் இப்படி நடித்தால் தான் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வாங்க முடியும்*😡
கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைகிணங்க, சேலம் கெங்கவல்லி தொகுதியில் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிப் பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் மரியாதைக்குரிய @ElangovanAiadmk அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற வாய்ப்பளித்த கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான அருமை அண்ணன் P.தங்கமணி BA, M.L.A முன்னிலையில் ஏராளமானோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் அவர்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர் 💐🌱💐🌱💐🌱
ஒரு மாதத்திற்கு 300 கோடி மூணு ஆண்டு திமுக ஆட்சியில் மொத்த வருமானம் எவ்வளவு இதில் திமுக குடும்பத்திற்கு எவ்வளவு அமலாக்கத்துறை விசாரிக்குமா விசாரிக்குமா #திமுகவின்_மணல்_விற்பனை
• தமிழகத்தின் சட்ட ஒழுங்கை பராமரித்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத நிர்வாக திறனற்ற திமுக அரசை கண்டித்து,
#புரட்சித்தமிழர்_எடப்பாடியார்
அறிக்கை ! @epstamilnadu ✍️
#தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மதுரையில் நடைபெறவிருக்கும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான தலைமை கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.