"வேட்டைக்காரன்" படத்தில் அவங்க அண்ணனுடன் நடித்த துணை நடிகையை வைத்து போலியாக உணர்ச்சி பொங்க அண்ணன் புகழ் பாட வைத்து அசிங்கப்பட்டிருக்கும் அணில் குஞ்சான்ஸ் . 🙄
அம்மா யாருனு தெரியுதா?
சமீபத்தில் மகனே, காவிரி தந்த மகனேன்னு அண்ணனை புகழ்ந்து வீடியோ போஸ்ட் பன்ன அம்மா தான் 😂😂😂😂😂😂🤣🤣
எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு ?
நீங்க வாங்கற ஐஞ்சு பத்துக்கு இது தேவையா ?🗣🗣
திமுக இல்லனா தமிழ்நாட்டோட எதிர்காலம் இருள்தான்..! - ரொம்ப sensible statement
மத்தியில் யார் வந்தாளும் தமிழ்நாட்ட துண்டாடதான் நினைப்பார்கள், அதுக்கு கொஞ்சமும் சமரசம் இல்லா கொள்கைரீதியா சண்டை செய்ற ஒரே கட்சி “திமுக” மட்டும்தா
இங்க எல்லாருக்குமே எதிரி - திமுக
ஆனா திமுக 🔥