@thirumaofficial தலைவர் அவர்களுக்கு வணக்கம், நான் அருண்குமார் கணிப்பொறி படிப்பில் இளங்கலை , முதுகலை மற்றும் ஆசிரிய படிப்பு படித்து முடித்து 10 வருடமாக காத்து கொண்டிருக்கிறேன். என்னை போன்று பலர் கணிப்பொறியில் ஆசிரியர் படிப்பு படித்து விட்டு காத்து இருக்கிறோம்.
@thirumaofficial கணிப்பொறி இன்று இன்றியமையாதது ஆகையால் 6ம் வகுப்பு மேல் ஒரு பாடமாக சேர்த்து ,பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தால் என்னை போன்ற பலரின் வாழ்க்கை ஒளி��யமாகும். பல மாறுதல்கள் நடக்கிறது இதுவும் நடக்கும் என்று நம்புகிறேன்
@thirumaofficial தலைவருக்கு வணக்கம், நான் அருண்குமார் கணிப்பொறி படிப்பில் இளங்கலை , முதுகலை மற்றும் ஆசிரிய படிப்பு படித்து முடித்து 10 வருடமாக காத்து கொண்டிருக்கிறேன். என்னை போன்று பலர் கணிப்பொறியில் ஆசிரியர் படிப்பு படித்து விட்டு காத்து இருக்கிறோம்...
நாம் கொண்டாடும் இந்த சுதந���திரத்திற்காக தனது இன்னுயிரை கொடுத்த தியாகிகளை போற்றுவோம் 🙏🏽.
அரணாக நின்று, நாட்டை காப்பாற்றி கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை கொண்டாடுவோம்🙏🏽.
நமது நாட்டிற்கு பெருமை சேர்த்த அனைவரையும் வாழ்த்துவோம்🙏🏽 .
🇮🇳சுதந்திர தின வாழ்த்துக்கள்🇮🇳
💪🏽வந்தே மாதரம்💪🏽